Workers remove debris from a collapsed house after a 6.8-magnitude earthquake hit General Santos City, in southern island of Mindanao on April 29, 2017. A 6.8-magnitude earthquake struck off the Philippines early on April 29, triggering a tsunami warning that was later lifted, Philippine and US authorities said. / AFP PHOTO / EDWIN ESPEJO
ANTARABANGSA

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: இருவர் காயம், சில கட்டிடங்கள் சேதம் அடைந்தன

மனிலா, மே 1:

நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்தன என்றும் மின்சாரத் தடையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் பொது மக்களை பீதி அடையச்செய்தது எனவும் அப்போது மக்கள் தூங்கி கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

GEMPA FILIPINA

 

 

 

 

 

அமெரிக்கா நிலவியல் சேவை மையம் தொடர்ந்து மின்டானவ் மற்றும்  இந்தோனேசியா கடற்பகுதியில்  அபாயகரமான அலைகள் எழும் என  எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலநடுக்கம்  ஏற்பட்ட காலை மணி 4.23-க்கு பிறகு  இந்த அறிவிப்பு வந்தாலும் இரண்டு மணி நேரத்திற்குபின் சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளட்டும் பட்டுள்ளது.


Pengarang :