Uncategorized @ta

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 4சென் உயர்வு கண்டது

ஷா ஆலம், நவம்பர் 2:

நேற்றிரவு 12.01 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 4 சென் உயர்வு கண்டது. கடந்த அக்டோபர் 19-இல் இருந்து தொடர்ந்து விலையேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரோன்95 ஒரு லிட்டருக்கு ரிம2.24, ரோன்97 ஒரு லிட்டருக்கு ரிம2.54 மற்றும் டீசல் ஒரு லிட்டர் ரிம 2.17 விற்பனைக்கு வந்தது. இந்த விலையேற்றம் உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு அறிவித்தது. கடந்த ஏப்ரல் தொடங்கி வாரத்தின் புதன்கிழமை விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

#வீரத் தமிழன்


Pengarang :