ANTARABANGSA

தூதரக போர்: அரபு நாடுகள் மற்றும் காட்டார் நாடுகள் இடையே என்ன நடந்தது?

பின்வரும் தொகுப்பு செய்திகள் அரபு நாடுகள் மற்றும் காட்டார் நாடுகள் இடையே ஏற்பட்ட தூதரக சிக்கல்களை எடுத்து கூறுகிறது:

காட்டார் மீதான குற்றச்சாட்டு:

காட்டார் ஏமன் நாட்டின் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது என்றும் இதில் அல்கயிடா,டாயிஸ் மற்றும் கிளர்ச்சி படையினர் உடன் நேரடி தொடர்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது அரபு எழுச்சி நடைபெற்ற பொது காட்டார் எகிப்து நாட்டில் நடந்த புரட்சியில் முகமட் முர்சியை ஆதரவு அளித்ததாகவும் அல் ஜசீரா போன்ற ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட விட்டு பல அரபு நாடுகளில் ஆட்சி மாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. அரபு நாடுகள் மற்றும் காட்டார் இடையே நெருக்கடி உச்சகட்டமாக காட்டார் செய்தி நிறுவனம் சர்ச்சைக்குறிய செய்தியை வெளியிட்டதே ஆகும்.

State Qatar  1. லண்டன்/அபுுதாபி: சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு கூட்டாக சர்க்கரை ஏற்றுமதியைை நிறுத்தி்யது.
Qatar Airways

HARGA MINYAK

Qatar1

மலேசியா காட்டார் விவகாரத்தில் ‘பொறுத்து இருந்து பார்ப்போம்’ என்ற நிலையை கடைப்பிடிக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் கூறியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :