PUTRAJAYA, 7 Jun — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah bercakap semasa sidang media harian berkaitan jangkian COVID-19 di Kementerian Kesihatan hari ini.?–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA?
NATIONALRENCANA PILIHAN

சுகாதார அமைச்சு: பிகேபிபி காலகட்டத்தில் மொத்தம் 303 கோவிட்-19 சம்பவங்கள்

புத்ராஜெயா, ஜூன் 30:

கடந்த ஜூன் 10 முதல் அமல்படுத்தப்பட்ட மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில் மொத்தம் 303 கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் அன்றாட நோய் சம்பவங்கள் ஒன்று அல்லது இரண்டு இலக்கண எண்ணிக்கையை கொண்டது குறிப்பிடத்தக்கது.

” கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வந்தாலும் பொது மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள். சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


Pengarang :