NATIONAL

பெர்சே 2.0 இயக்கம், வாக்காளர்கள் தொடர்பில் 80 புகார்களை எஸ்பிஆரிடம் கொடுத்துள்ளது

புத்ரா ஜெயா, ஏப்ரல் 24:

நாடாளுமன்றம் கடந்த ஏப்ரல் 7-இல் கலைத்த பிறகு சுமார் 80 புகார்களை நீதி மற்றும் நேர்மையான தேர்தல் கூட்டமைப்பு (பெர்சே 2.0) பொது மக்களிடம் இருந்து பெற்று மலேசிய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது அதன் இடைக்கால தலைவர் ஷாருல் அமான் முகமட் ஷாரி கூறினார். எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாகவும் தகுந்த நடவடிக்கையை எஸ்பிஆர் மேற்கொள்ள வேண்டும் என்று ஷாருல் வலியுறுத்தினார்.


Pengarang :