NATIONAL

டுக் நெடுஞ்சாலை 50% தோல் கட்டண கழிவு !!!

ஷா ஆலம், ஜூன் 13:

வடக்கு-கிழக்கு நெடுஞ்சாலை பெறுநிறுவனம் (கெஸ்தூரி) தனது நிர்வாகத்தில் கீழ் உள்ள டுதா-உலு கிள்ளான் நெடுஞ்சாலையில் (டுக்) பயன்படுத்தும் வாகனங்களுக்கு நோன்பு பெருநாளையொட்டி 50% தோல் கட்டண கழிவை அறிவித்தது. கெஸ்தூரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ லிம் கெங் செங் கூறுகையில், இந்த அறிவிப்பு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் எடுத்த முடிவு என்றார்.

 


Pengarang :