NATIONALRENCANA PILIHAN

250 மில்லியன் டாலர் இகுவானிமிட்டி சொகுசு கப்பல் போர்ட் கிள்ளான் வந்து சேர்ந்தது

கிள்ளான், ஆகஸ்ட் 7:

பல்வேறு சர்ச்சைக்குரிய பிரபல தொழில் அதிபர் லாவ் தேக் ஜோ அல்லது ஜோ லோவிற்கு சொந்தமான இகுவானிமிட்டி சொகுசு கப்பல் நண்பகல் 12.35-க்கு போஸ்டட் குரூஸ் சென்டர் மையத்தில் வந்து சேர்ந்தது. 1 மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பணத்தை தவறான முறையில் பயன்படுத்தி வாங்கப்பட்ட 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொகுசு கப்பல் நேற்று இந்தோனேசியாவின் பாத்தாம் துறைமுகத்தில் இருந்து மாலை 4.45-க்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது .


Pengarang :