ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 4,329 ஆகப் பதிவு

ஷா ஆலம், நவ 28- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 4,239 ஆக குறைந்தது.

நேற்று இந்த எண்ணிக்கை 5,097 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்றைய புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 23 ஆயிரத்து 816 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட் தொடர்பான மேல் விபரங்களை  CovidNow: https://covidnow.moh.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்

Pengarang :