ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 5,551 ஆகப் பதிவு

ஷா ஆலம், டிச 3 – நாட்டில் இன்று மொத்தம் 5,551 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று இந்த எண்ணிக்கை  5,806 ஆக இருந்தது.

புதிய நோய்த் தொற்றுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 26 லட்சத்து 49 ஆயிரத்து 578 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார் கோவிட்-19 தொடர்பான முழு  விபரங்கள்https://covidnow.moh. என்ற அகப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.


Pengarang :