ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

17 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளிகள் 4 மாவட்டங்களை சார்ந்த தமிழ்ப்பள்ளிகளுக்கு

கோம்பாக், டிச 13- சிலாங்கூரில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஆண்டுதோறும் மாநில அரசாங்கம் மானியம்  வழங்கி வருகிறது. ஆனால் அதனை எப்படி பள்ளி மற்றும் மாணவர் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவது என்பதை பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் தீர்மானிக்கிறது.

பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க வங்கி கணக்கில் இந்த தொகை சேர்க்கப்படும், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு இந்த மானியத்தை வழங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்

இவ்வாண்டு மானியத்துக்கான கோரிக்கைகளை அனுப்பிய 95 தமிழ் பள்ளிகளிலிருந்து சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கோலசிலாங்கூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அவைகளுக்கு வழங்கியுள்ள தொகையின் விவரத்தை சிலாங்கூர் இன்று வெளியிடுகிறது.

எண் பள்ளியின் பெயர்- தே.ம.ஆ.தமிழ்ப்பள்ளி மாவட்டம் தொகை
1 லாடாங் சுங்கை பெர்ணம் சபாக்பெர்ணம் 40,000
2 லாடாங் சபாக் பெர்ணம் சபாக்பெர்ணம் 50,000
3   லீமா பிலாஸ் உலுசிலாங்கூர் 15,000
4 லாடாங் எஸ்கோட் உலுசிலாங்கூர் 45,000
5 லாடாங் களும்பாங் உலுசிலாங்கூர் 50,000
6 லாடாங் செங்காட் ஆசா உலுசிலாங்கூர் 50,000
7 கோலக் குபு பாரு உலுசிலாங்கூர் 70,000
8 லாடாங்  நைகல் கார்டன் உலுசிலாங்கூர் 40,000
9 லாடாங் கெர்லிங் உலுசிலாங்கூர் 100,000
10 லாடாங் சுங்கை சோ உலுசிலாங்கூர் 60,000
11 லாடாங் பத்தாங் காலி உலுசிலாங்கூர் 70,000
12  புக்கிட் பெருந்தோங் உலுசிலாங்கூர் 60,000
13  காந்திஜி கோலசிலாங்கூர் 30,000
14 லாடாங் சுங்கை திங்கி கோலசிலாங்கூர் 40,000
15 லாடாங் ஹோப் புல் கோலசிலாங்கூர் 20,000
16 லாடாங் மேரி கோலசிலாங்கூர் 15,000
17 லாடாங் ரிவர்சைட் கோலசிலாங்கூர் 40,000
18 லாடாங்  சுங்கை தாராப் கோலசிலாங்கூர் 40,000
19 லாடாங் ராஜாமூசா கோலசிலாங்கூர் 40,000
20 லாடாங் கம்போங் பாரு கோலசிலாங்கூர் 30,000
21   வாகீசர் கோலசிலாங்கூர் 50,000
22 லாடாங் சிலாங்கூர் ரிவர் கோலசிலாங்கூர் 40,000
23 லாடாங் புக்கிட் ரோத்தான் பாரு கோலசிலாங்கூர் 40,000
24  லாடாங் சுங்கை பூலோ கோலசிலாங்கூர் 30,000
25 லாடாங் சுங்கை ரம்பாய் கோலசிலாங்கூர் 40,000
26 லாடாங் கோலசிலாங்கூர் கோலசிலாங்கூர் 50,000
27  லாடாங்  புரோண்ஸ்டன் கோலசிலாங்கூர் 40,000
28    பிஸ்தாரி ஜெயா கோலசிலாங்கூர் 50,000
29  லாடாங் புக்கிட் செராக்கா கோலசிலாங்கூர் 40,000
30  லாடாங் கோல்பில்ட்ஸ் கோலசிலாங்கூர் 40,000
31  லாடாங்   துவான் மீ கோலசிலாங்கூர் 40,000
32   பத்து ஆராங் கோம்பாக் 60,000
33 லாடாங் புக்கிட் டாரா, சுங்கை பூளோக் கோம்பாக் 60,000
34 குவாங் கோம்பாக் 60,000
35 ரவாங் கோம்பாக் 85,000
36 பத்து கேவ்ஸ் கோம்பாக் 85,000
37 தாமான் மெலாவத்தி கோம்பாக் 75,000

Pengarang :