ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

தசரத ராஜூக்கு மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பு உபகரணங்களை ஐ-சீட் வழங்கியது

ஷா ஆலம், டிச 13- ஐ.சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியச் சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகாவின் சபாக் பெர்ணம் வட்டாரத்திற்கான வர்த்தக உபகரணங்கள் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு கடந்த 9ஆம் தேதி வியாழக்கிமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்பு தொழிலை மேற்கொண்டு வரும் தசரத ராஜூ என்பவருக்கு ஏர் கொம்ப்ரேசர், கனரக டிரில் கருவி மற்றும் ஹைட்ரோலிக் ஜோக் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மொத்தம் 4,500 வெள்ளி மதிப்பிலான இந்த உபகரணங்களை ஐ.சீட் சார்பாக ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேந்திரா அசோகா தசரத ராஜூவிடம் ஒப்படைத்தார்.

 


Pengarang :