SHAH ALAM, 18 Dis — Suasana di Batu 3, Lebuhraya Persekutuan yang telah ditenggelami air sehingga tidak boleh dilalui oleh kenderaan susulan limpahan air dari Sungai Damansara ketika tinjauan fotoBernama hari ini. –fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA
ALAM SEKITAR & CUACANATIONALPBTSELANGOR

கோலாலம்பூர் கிள்ளான் பெடரல் நெடுச்சாலை போக்குவரத்து தொடர்ந்தது.

ஷா ஆலம், டிச 19: ஷா ஆலமில் வெள்ளம் வடிந்து வருவதைத் தொடர்ந்து ஃபெடரல் நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் உள்ள கிலோமீட்டர் (கி.மீ.) 14.3 முதல் 15.4 வரையிலான சாலைகளை வாகனங்கள் பயன்படுத்தலாம்.

நேற்றிலிருந்து சிக்கிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் ஷா ஆலம், கிள்ளான் மற்றும் தலைநகருக்கு செல்லும் வழியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன என்று ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

இருப்பினும், வெள்ளம் மற்றும் சேதம் காரணமாக சில வாகனங்கள் இன்னும் சாலையின் ஓரங்களில் நிற்கின்றன. நேற்று முதல் வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழை, முந்தைய அதிகபட்ச மழையான சுமார் 180 மி.மீ.யை விட இரண்டு மடங்கு அதிகமாகும், இதன் விளைவாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 


Pengarang :