ஷா ஆலம், அக் 26- விமானி உள்பட அறுவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கேமரன் ஹைலண்ட்ஸ், பிரிஞ்சாங்கில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது.
எனினும், அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள் விரைவில்