MEDIA STATEMENTNATIONALSUKANKINI

மலேசிய மகளீர் அணி, பியர்லி டான்-எம். தினா ஜோடி, 2022  ஃபிரெஞ்சு பொது பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடியது

கோலாலம்பூர், அக். 30 – தேசிய மகளிர் பூப்பந்து அணியின்  முன்னணி இரட்டையர்களான  பியர்லி டான்-எம். தினா ஜோடி, 2022  ஃபிரெஞ்சு பொது பூப்பந்து  போட்டியின் இறுதி ஆட்டத்தில் 21-19,18- 21, 21-15 என்று மூன்று செட்டில் ஜப்பானிய  வீரர்களான எம் மட்சூமோதோ – நாகாஹரா ஜோடியை வீழ்த்தி  வெற்றி வாகை சூடினர். உலகின் மிகப்பெரிய  மொத்தம் 675,000 அமெரிக்கா  டாலர் சன்மானங்கொண்ட இப் பூப்பந்து  போட்டியில் வெற்றியை   வாகை சூடியதன்.  வழி   அவர்களின் உலக  தர வரிசையையும் மேம்படுத்திக் கொண்டனர்.


Pengarang :