KOTA TINGGI, 15 Dis — Mangsa banjir Noorizam Punijan, 52, (tiga, kiri) bersama menantunya Nor Azlina Zaki, 26, anak lelakinya Muhammad Syafiq Yusof, 29, dua cucunya Norsyafifah Muhammad Syafiq, 9 bulan dan Muhammad Syarifqi Muhammad Syafiq dua tahun enam bulan mendapat perlindungan di Pusat Pemindahan Sementara (PPS) mangsa banjir di Dewan Kampung Baru Sungai Mas. Keluarga itu ditempatkan di PPS tersebut selepas rumah mereka di Kampung Baru Sungai Mas dinaiki air semalam. –fotoBERNAMA (2022) HAK CIPTA TERPELIHARA
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் தற்காலிக தங்குமிடங்களில் அடைக்கலம் பெறுவோர்  எண்ணிக்கை இன்று காலை 338 ஆக குறைந்தது – நட்மா

கோலாலம்பூர், ஜனவரி 7 – ஜோகூரில் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, தற்காலிக தங்குமிடங்களில் அடைக்கலம் பெறுவோர்  எண்ணிக்கை இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் (பி பி எஸ்) தங்கியுள்ள  92 குடும்பங்களைச் சேர்ந்த 338 பேராகக் குறைந்து வருகிறது, நேற்று இரவு 440 பேர் பதிவாகி உள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தேசிய பேரிடர் கட்டளை மையத்தால் வெளியிடப்பட்ட நாடு தழுவிய சமீபத்திய பேரிடர் அறிக்கையின் அடிப்படையில், ஜோகூரில் உள்ள மூன்று பி பி எஸ், கோத்தா திங்கியில் 84 பேர், மெர்சிங்கில் இரண்டு பிபிஎஸ் (170 பேர்), மற்றும் குளுவாங்கில் ஒரு பிபிஎஸ் (84) பேர் உள்ளனர்.

பகாங்கின், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் ரொம்பினில் உள்ள பிபிஎஸ்ஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இது நேற்று நள்ளிரவு முதல் திறக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையில், சராவாக்  பெத்ரா ஜெயாவில் ஏற்பட்ட  தீ விபத்தை  தொடர்ந்து  கம்போங் பிண்டவா  ஹிலிரில் ஒன்பது வீடுகள் சேதமுற்றன. அவர்கள்  சரவாக்கின் கூச்சிங்கில் உள்ள பிபிஎஸ்ஸில் பாதிக்கப் பட்டவர்களின்  38  குடும்ப உறுப்பினர்கள் தங்கி உள்ளனர்..

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் நிலைமை பற்றிய ஆய்வில், நான்கு ஆறுகள் ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டறிந்தது – சுங்கை எண்டாவ் குளுவாங், ஜோகூர், இது 14.51 மீ குறைந்த அளவில், கிளந்தான் குவா முசாங்கில் உள்ள சுங்கை கிளந்தான்,  (72.61 மீ) ஒரு மேல் நோக்கிய போக்கு.

இன்று காலை நிலவரப்படி, பெர்லிஸில் உள்ள சுங்கை ஆராவ், சரவாக்கின் செரியன் (கீழ்நோக்கிய போக்கில் 9.52 மீ) உள்ள சுங்கை பாடாங் சடோங், மேல்நோக்கிய போக்கில் 24.14மீ.

இன்று வரை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பகாங் மற்றும் ஜோகூரில் பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவும் என்று நட்மா மேலும் கூறியது.

பகாங்கின், பெக்கான் மற்றும்  ரொம்பினில் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜோகூரில் இது செகாமட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகியவற்றை உள்ளடக்கியது.

வெள்ளத்தால், சேதமடைந்த பாலங்கள் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் காரணமாக 20 சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவைகள் டுங்குன், திரங்கானுவில் உள்ள ஜாலான் டுரியான் மென்டங்காவ்;  பகாங்கில் ஜாலான் பெக்கான்-நெனாஸ்-ரொம்பின் பெக்கான் ; ஜலான் மெர்சிங்-என்டாவ் மெர்சிங்கில்,  ஜோகூர்; மற்றும் ஜாலான் சுங்கை சாம் டு தபோங்கிற்கு ஜெலி, கிளந்தான்.


Pengarang :