ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டு  ஆலயங்களுக்கான முதல் கட்ட மானியமாக  47 கோவில்களுக்கு வெள்ளி  535,000 த்தை வழங்கினார்

கோம்பாக் பத்துமலை  ஜன 28;  சிலாங்கூரில் மத நிகழ்வுகளின் பாதுகாப்பான மற்றும் இணக்கமான கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார், குறிப்பாக பத்துமலை தைப்பூசத்தில் பிரமாண்டமான கொண்டாட்டமே  இதற்கு சான்றாகும் என்றார்.

Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari hadir ketika majlis sambutan Thaipusam peringkat Selangor 2024 di Kuil Sri Subramaniar, Batu Caves pada 24 Januari 2024. Foto FIKRI YUSOF/SELANGORKINI

பத்துமலை  ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான தைப்பூச விழாவின் போது  இவ்வாண்டு  ஆலயங்களுக்கான முதல் கட்ட மானியமாக வெள்ளி  535,000 த்தை  47 கோவில்களுக்கு  எடுத்து வழங்கினார்.  அந்நிகழ்வில்   நிதியை பெற்றுக் கொண்ட  ஆலயங்கள்  வருமாறு;-

  1. ஶ்ரீ சுப்ரமணியர் பெர்ஜுந்தை டின் பத்தாங் பெர்ஜுந்தை ஆலயம்

  2. கோலா சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயம்

  3. ரவாங் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம்

  4. சுங்கை சிடு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம், பந்திங்

  5. ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், பண்டமாறன் ஜெயா

  6. ஶ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், காப்பார் நிர்வாகக் குழு

  7. ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயப் பக்தர்கள் சங்கம், சுங்கை பூலோ

  8. ஶ்ரீ விநாயகர் கருமாரியம்மன், கம்போங் சுங்கை ரம்பாய், பத்தாங் பெர்ஜுந்தை

  9.  தாமான் ஶ்ரீ மஞ்சா மீனாட்சி சொக்கநாதர் ஆலயப் பக்தர்கள் சங்கம், பெட்டாலிங் ஜெயா

  10.  பண்டார் பூச்சோங் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான பக்தர்கள் சங்கம்

  11.  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பண்டார் கின்றாரா 1, நிர்வாகக் குழு

  12. ராசா அருள்மிகு ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயப் பக்தர்கள் சங்கம், உலு சிலாங்கூர்

  13. அலாம் இம்பியான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம், ஷா ஆலம்

  14. கிள்ளான் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம்

  15. ஸ்ரீ மகா மாரியம்மன், புக்கிட் குளோ தோட்டம், ஜெராம்

  16. சங்கிலி கருப்பன் கம்போங் நியோர் ஆலயப் பக்தர்கள் சங்கம்

  17. ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம், சுங்கை காப்பார் தோட்டம்

  18. புக்கிட் தாலாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம்

  19. ஶ்ரீ காட்டு ராஜா வேங்கை முனி ஆலயப் பக்தர்கள் சங்கம், ராஜா மூசா கோலா சிலாங்கூர் தோட்டம்

  20. மதுரை வீரன் ஆலயப் பக்தர்கள் சங்கம், ராஜா மூசா கோலா சிலாங்கூர் தோட்டம்

  21. ஶ்ரீ முத்துமாரியம்மன் பக்தர்கள் சங்கம், கம்போங் சுங்கை தெராப் தஞ்சோங் காராங்

  22. கோம்பாக் ஶ்ரீ மகா வண்ண முனிஸ்வரன் ஆலயப் பக்தர்கள் சங்கம்

  23. பத்து 14 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகச் சங்கம், பூச்சோங்

  24. ஶ்ரீ மகா முனியாண்டி ஆலயப் பக்தர்கள் சங்கம், பண்டார் புக்கிட் ராஜா, கிள்ளான்

  25. சிலாங்கூர் ஶ்ரீ மகா முனியாண்டி பக்தர்கள் சங்கம்

  26. தாமான் டேசா குண்டாங் தேவ ஶ்ரீ கணேசன் ஆலயப் பக்தர்கள் சங்கம்

  27. ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலய இந்து சங்கம், காஜாங்

  28. ஶ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் ஆலயப் பக்தர்கள் சங்கம், ஈபோர் தோட்டம், ஷா ஆலம்

  29. தேவ ஶ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம், மெர்பாவ் ஜெராம் தோட்டம்

  30. ஶ்ரீ மகா மகேஸ்வரி காளியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம், கம்போங் பூங்கா மெலோர், பத்து 14 பூச்சோங்

  31. போர்ட் கிள்ளான் ஶ்ரீ மகா காளியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம்

  32. தேவஸ்தானம் அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம், ஷா ஆலம்

  33. அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம், கோல்பில்ஸ் சுங்கை பூலோ தோட்டம்

  34. கிள்ளான் ஶ்ரீ பகவதி ஞானாநந்த கிரி ஆலயப் பக்தர்கள் சங்கம்

  35. சர்வதேச கிருஷ்னர் வழிப்பாட்டு மையம்

  36. அருள்மிகு ஶ்ரீ சுப்பரமணியர் ஆலயம், கெர்லிங், உலு சிலாங்கூர்

  37. ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், தெலுக் பூனுட், பந்திங்

  38. ஜாலான் மேரு கிள்ளான் சித்தி விநாயகர் ஆலயம்

  39. சுப்ரமணியர் ஆலய நிர்வாகச் சங்கம்

  40. தேவி அருள்மிகு ஶ்ரீ நாகக்காளியம்மன் ஜெய் முனிஸ்வரர் ஆலயப் பக்தர்கள் சங்கம், பூச்சோங்

  41. கிள்ளான் தேவி ஶ்ரீ கருமாரியம்மன் ஆலயப் பக்தர்கள் சங்கம்

  42. ஶ்ரீ திரெளபதை அம்மன் ஆலய நிர்வாகம், தொங்கா மோரிப்

  43. தாமான் ஶ்ரீ மூடா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம், ஷா ஆலம்

  44. சிலாங்கூர் ஶ்ரீ துர்கை அம்மன் பக்தர்கள் சங்கம்

  45. ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான பக்தர்கள் சங்கம் ஸ்ரீ கெம்காங்கான்

  46. செக்‌ஷன் 19 ஷா ஆலம் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம்

  47. ஷா ஆலம் சீதா ராமா பக்தர்கள் சங்கம்

கடந்த  2008 ஆண்டு மாநிலத்தில்  மக்கள் கொண்டு வந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சிலாங்கூர் மாநில அரசு ஆண்டுதோறும்  ஆலயங்களுக்கு  மானியம் வழங்கி வருகிறது.

Pengarang :