ECONOMYMEDIA STATEMENTSELANGOR

2022 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார் மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 26- மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2022 வரவு செலவுத் திட்டத்தை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் இன்று தாக்கல் செய்தார்.

மாலை மணி 3.15 அளவில் மந்திரி புசார் தனது உரையை ஆரம்பித்தார். கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மாநில மக்களையும் பொருளாதாரத்தை மீட்பதற்குரிய திட்டங்களை இந்த வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :