ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெஅடிலான் பொதுச் செயலாளர் சைபுடின் பண்டார் பாரு கூலிமில் அதிர்ச்சித் தோல்வி

ஷா ஆலம், நவ 20- கெஅடிலான் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பண்டார் பாரு கூலிம் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதில் தோல்வியைத் தழுவினார்.

இத்தேர்தலில் அவர் 13,061 வாக்குகள் வித்தியாயத்தில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளரிடம் தோல்வி கண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபுடினுக்கு 21,408 வாக்குகளும் பெரிக்கத்தான் நேஷனலின் ரோஸ்லான் ஹஷிமுக்கு 34,469 வாக்குகளும் கிடைத்தன.


Pengarang :