கோலாலம்பூர் டிச 2 ;- கடந்த 19-11-2022 நாட்டின் 15வது பொதுத் தேர்தல் முடிந்த பின் ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்ற நிலைமை சீர்செய்து மாமன்னர் மற்றும் அரச கவுன்சில் ஒரு மித்த இணக்கத்துடன், ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க மாமன்னர் ஆலோசனை வழங்கினார்
. அதன்படி அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் கூட்டு அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும், அதன் பலத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் & நிதி அமைச்சர் – டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
துணை பிரதமர் & கூட்டரசு மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சர் – டத்தோஸ்ரீ அகமது சாஹிட் ஹமிடி
துணை பிரதமர், தோட்டம் மற்றும் உற்பத்தி பொருட்கள் அமைச்சர் – டத்தோஸ்ரீ ஃபாதிலா யூசாஃப்.
இந்திய சமுதாயத்தின் பிரதிநிதிக்கு மனித வளம் மீண்டும் ஒதுக்கப் பட்டுள்ளது. அதை ஜ.செ.கா வின் வி. சிவக்குமார் ஏற்று மனித வள அமைச்சராக ஆகியுள்ளார்.
.போக்குவரத்து அமைச்சர் – அந்தோணி லோக்
வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – முகமது பின் சாபு
பொருளாதார துறை அமைச்சர் – முகமது ரபிஸி பின் ரம்லி
ஊராட்சி வளர்ச்சி அமைச்சர் – ங்கா கோர் மிங்
பாதுகாப்பு அமைச்சர் – முகமது பின் ஹாசன்
பொதுப்பணித்துறை அமைச்சர் – அலெக்சாண்டர் நந்தா லிங்கி
உள்துறை அமைச்சர் – சைபுதீன் நசுதின் பின் இஸ்மாயில்
சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் – தெங்கு ஜஃப்ருல் அஜீஸ்
உயர்கல்வி அமைச்சர் – காலிட் நோர்டின்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் – சாங் லி கா
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் – நான்சி சுக்ரி
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் – சலாஹுதீன் அயூப்
பிரதமர் துறை சட்ட அமைச்சர் – அஸ்லினா ஓத்மான்
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் – நிக் நஸ்மி நிக் அகமது
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் – இவான் பெனடிக்ட்
வெளியுறவு அமைச்சர் – ஜாம்ப்ரி அப்துல் காதிர்
சுற்றுலா அமைச்சர் – தியோங் கெங் செங்
டிஜிட்டல் தொடர்பு அமைச்சர் – அஹ்மத் ஃபஹ்மி ஃபட்சில்
கல்வி அமைச்சர் – ஃபத்லினா சிடெக்
தேசிய ஒற்றுமை அமைச்சர் – அகோஹ் அனக் அகாங்
சமய விவகார அமைச்சர் – டத்தோ சித்தியா நைம் மொக்தார்
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் – ஹன்னா யோவ்
சுகாதார அமைச்சர் – டாக்டர். ஜலே ஹா முஸ்தபா
ஜேபிஎம் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) அமைச்சர் – அர்மிசான் பின் முகமது அலி
பிரதமர் துறை (நிதி விவகாரங்கள்) – டான் ஸ்ரீ ஹசன் மெரிக்கன்