Shalini Rajamogun

7556 Posts - 0 Comments
NATIONALSELANGOR

சுங்கை துவா மாநிலச் சட்ட மன்ற தொகுதி மக்களுக்கு ஆபத்து அவசர வேளையில் இலவச போக்குவரத்து சேவை

Shalini Rajamogun
கோம்பாக், பிப் 5: சுங்கை துவா மாநில சட்டமன்றத்தில் வசிப்பவர்களுக்கு இரயில் நிலையங்கள், அரசு நிர்வாக அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை களுக்குச் செல்ல இலவச மினி போக்குவரத்து சேவையை வழங்குவதாக டத்தோ மந்திரி புசார்...
NATIONAL

மது கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேக நபர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப். 5: செரசில் மது கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் ஒருவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். செராஸ் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி ஜாம் ஹலிம் ஜமாலுடின் கூறுகையில்,...
SELANGOR

(SMUE) திட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Shalini Rajamogun
கிள்ளான், பிப்.5: போர்ட் கிள்ளான் மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமஸ் (SMUE) திட்டத்தில்  இந்த ஆண்டு தொடக்கத்தில் பதிந்த கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கும் RM100...
NATIONAL

பினாங்கில் வெள்ள நிலை சீரடைந்தது; ஜொகூர், சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 5: பினாங்கில் வெள்ள நிலை சீரடைந்தது தொடர்ந்து அங்குள்ள இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) முழுமையாக மூடப்பட்டது. மேலும், ஜொகூர் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பினாங்கில், சுற்றுச்சூழல்...
SELANGOR

கொசுக்கள் உற்பத்தி ஆகும் கட்டுமான தளம் மூடப்பட்டது – ஷா ஆலம் நகராண்மை கழகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 3: ஷா ஆலம் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஏ) நேற்று, பிரிவு U8இல் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறிய ஒரு கட்டுமான தளத்தை மூடியது. சம்பந்தப்பட்ட...
NATIONAL

11,000 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல்- ஆடவர் கைது

Shalini Rajamogun
ஈப்போ, பிப் 3– உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின்  பேராக் மாநிலக் கிளை நேற்று மேற்கொண்ட  சோதனை நடவடிக்கையில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு 11,000 லிட்டர் மானிய விலை டீசலும்...
SELANGOR

#dunsentosabebasdenggi TikTok“ வீடியோ போட்டியின் வெற்றியாளருக்கு RM500 ரொக்கப் பரிசு – செந்தோசா மாநிலச் சட்டமன்றம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 3: செந்தோசா மாநிலச் சட்டமன்றம் (DUN) RM500 வரை ரொக்கப் பரிசுகளை வழங்கும் #dunsentosabebasdenggi TikTok வீடியோ போட்டியை ஏற்பாடு செய்கிறது. அதன் பிரதிநிதி டாக்டர் ஜி குணராஜ், பிப்ரவரி...
NATIONAL

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஜொகூரில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 3: சபாவில் உள்ள தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள அதே வேளையில் ஜொகூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று காலை வரை எந்தவொரு மாற்றமும்...
SELANGOR

இலவசக் காப்பறுதி திட்டதில் மக்களைப் பதிவு செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர நடவடிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் அரசின் இலவசக் காப்புறுதித் திட்டத்தில் (இன்சான்) பொது மக்கள் விரைந்து பதிவதை உறுதி செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெர்மாத்தாங் தொகுதியில் சுமார்...
NATIONAL

ஈப்போ, கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூச விழாவில் 400,000 பக்தர்கள் திரள்வர்

Shalini Rajamogun
ஈப்போ, பிப் 3- வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் குனோங் சீரோ, கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழாவில் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் உட்பட 400,000 பேர் பங்கேற்பர் என...
SELANGOR

ஷா ஆலம் அரங்கின் கட்டுமானச் செலவினம் அடுத்த மாதம் தொடக்கத்திற்குள் அறிவிக்கப்படும்- மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 3- ஷா ஆலம் அரங்கின் கட்டுமானச் செலவினம் தொடர்பான துல்லியமான தகவல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வழங்கப்படும். தற்போது இங்கு நடைபெற்று வரும் அந்த அரங்கம்...
SELANGOR

முதலில் வரி செலுத்துவோருக்கு 2,500 பிரத்யேக (NFC) டச் என் கோ கார்டுகள் – கோலா லங்காட் நகராண்மை கழகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 3: கோலா லங்காட் நகராண்மை கழகம் (MPKL) முதலில் வரி செலுத்துவோருக்கு 2,500 பிரத்யேக (NFC) டச் என் கோ கார்டுகளை வழங்குகிறது. இந்த சலுகையின் காலம் ஜனவரி 1...