Shalini Rajamogun

8493 Posts - 0 Comments
NATIONAL

நான்கு மாநிலங்களிலுள்ள விவசாயிகளுக்கு மேலும் 2 கோடி வெள்ளி நிதி- பெர்னாஸ் வழங்கியது

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 12- பாடிபெராஸ் நேனஷனல் பெர்ஹாட் (பெர்னாஸ்) நிறுவனம் மேலும் இரண்டு கோடி வெள்ளியை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் நன்கொடையாக வழங்கியுள்ளது. கெடா, பெர்லிஸ், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய நான்கு...
NATIONAL

நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி

Shalini Rajamogun
அலோர் ஸ்டார், ஏப்.12: போகோக் சேனா, தஞ்சோங் முசாங்கில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நேற்றிரவு நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் இறந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்....
NATIONAL

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்தார்

Shalini Rajamogun
புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 12: கம்போங் அல்மாவில் உள்ள வீட்டில் நேற்று தீப்பிடித்ததில் மாற்றுத்திறனாளி பெண் (OKU) ஒருவர் உயிரிழந்தார். 43 வயதான பாதிக்கப்பட்ட நுரைடா ஹாஷிம், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவர். மேலும்...
NATIONAL

ஊடகப் பயிற்சியாளர்கள், உள்ளூர் கலைஞர்களுடன் பிரதமர் நோன்பு துறந்தார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 11: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் உள்ள மெர்டேக்கா மண்டபத்தில்  ஊடக பயிற்சியாளர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களுடன் தனது நேரத்தைக் கழித்தார். மாலை 6.47...
SELANGOR

பூச்சோங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்கு வவுச்சர்கள் வழங்கப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 12: கின்றாரா தொகுதி அலுவலகம் கடந்த சனிக்கிழமை பூச்சோங்கின் கம்போங் பத்து 13, புயலால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 வீடுகளில் வசிப்பவர்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்கு வவுச்சர்களை வழங்கியது. கின்றாரா தொகுதி...
NATIONAL

சீனச் சுற்றுப்பயணி மிரட்டி பணம் பறிக்கப்பட்ட விவகாரம்- விசாரணை அறிக்கை டி.பி.பி.யிடம் தாக்கல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 12- அண்மையில் டத்தோ ஓன் சாலை சுற்று வட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் தம்மை மிரட்டிப் பணம் பறித்ததாக சீன நாட்டு சுற்றுப்பயணி ஒருவர் சுமத்தியப் புகார் தொடர்பான விசாரணை அறிக்கை துணை...
NATIONAL

அதிக சந்திப்புகளை நடத்த சுகாதார அமைச்சு இணக்கம்- ஒப்பந்த மருத்துவர் போராட்டக் குழு தகவல்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா, ஏப் 12- ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக மேலும் அதிகமான கூட்டங்களை நடத்த சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளதாக எச்.டி.கே.எனப்படும் ஒப்பந்த மருத்துவர் போராட்ட இயக்கம் கூறியுள்ளது. சுகாதார...
SELANGOR

குடும்பம் வருமானத்தை ஈட்டவும், அதிகரிக்கவும் உணவு தொடர்பான பட்டறை  வழி மகளிர் மேம்பாடு  – செந்தோசா தொகுதி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: உணவுப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் பெண்கள் குடும்ப வருமானத்தை ஈட்டவும், அதிகரிக்கவும் உதவும் வகையில் உணவு பதனிடும் பட்டறை ஒன்றை செந்தோசா தொகுதி ஏற்பாடு செய்துள்ளது. அத்...
SELANGOR

16 உரிமம் இல்லாத வணிக வளாகங்கள் கண்டறியப்பட்டன – அம்பாங் ஜெயா நகராட்சி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: அம்பாங் ஜெயா நகராட்சி (எம்பிஏ ஜே) நடத்திய நடவடிக்கையில் நேற்று அம்பாங்கில் உள்ள ஜாலான் பெர்மாய் டி, தாசிக் பெர்மாய் மற்றும் பெரெம்பாங் இண்டா அபார்ட்மென்ட்களில் மொத்தம் 16...
HEALTHSELANGOR

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 43 குழந்தைகள் அனாக் சிலாங்கூர் சத்துணவு உதவியைப் பெற்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: புக்கிட் மெலாவத்தி தொகுதியில் மொத்தம் 43 குழந்தைகள் அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாத் (ASAS) திட்டத்தின் மூலம் சத்துணவு   உதவியைப் பெற்றனர். அத் தொகுதி சட்டமன்ற  உறுப்பினர்  ஜுவாரியா சுல்கிப்லி, கடந்த ஆண்டு டிசம்பரில்...
NATIONAL

கெடாவில் மானிய விலை டீசல் மோசடியில் ஈடுபட்ட அறுவர் கைது

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 11- மானிய விலை டீசல் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று அந்நிய நாட்டின உள்பட ஆறு பேரை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....
NATIONAL

பூச்சோங்கில் புயலால் பாதிக்கப்பட்ட 175 பேர் உதவி பெற்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 11- பூச்சோங்கில் அண்மையில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிக்கப்பட்ட 175 பேர் சிலாங்கூர் ஸக்கத் வாரியத்திடமிருந்து உதவி பெற்றனர். பாதிக்கப்பட்ட மக்களை நேற்று நேரில் சென்று கண்ட சிலாங்வர் ஸக்கத்...