Shalini Rajamogun

7074 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACA

அம்பாங் நிலச்சரவு- தீர்வுக்கான வழி முறை குடியிருப்பாளர்களிடம் இன்று தாக்கல்

Shalini Rajamogun
அம்பாங், டிச 13- அம்பாங், தாமான் ஹலாமான் நிலச்சரிவு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழி முறையை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகமும் பொதுப்பணி இலாகாவும் இன்று வட்டார குடியிருப்பாளர்களிடம் தாக்கல் செய்யவுள்ளன. அப்பகுதியில் ஏற்படக்கூடிய...
NATIONAL

குழந்தையின் உடல் கால்வாயில் கண்டெடுப்பு- காதல் ஜோடி கைது

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, டிச 13- புதிதாக பிறந்த பெண் குழந்தையின் சடலம் இங்குள்ளக் கம்போங் மிலாயு பாண்டானிலுள்ள கால்வாயில் வீசப்பட்டச் சம்பவம் தொடர்பில் காதல் ஜோடியை போலீசார் விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர். தொப்புள் கொடியுடன்...
ECONOMY

மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வழங்க நிதி ஒதுக்கீடு- மந்திரி புசார் அறிவிப்பு

Shalini Rajamogun
கோம்பாக், டிச 13- அடுத்தாண்டில் பள்ளி செல்லும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் தேவையை ஈடுசெய்ய மாநில அரசு கணிசமானத் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. தகுதி உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள்...
HEALTH

மாதவிடாய் பிரச்சனையைச் சமாளிக்கச் சுகாதார அமைச்சு நாளை முதல் இலவசச் சானிட்டரி நாப்கின்களை வழங்கத் தொடங்குகிறது

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச.12: நாட்டில் நிலவும் மாதவிடாய் பிரச்சனையைச் சமாளிக்கச் சுகாதார அமைச்சு (MOH) இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்க உள்ளது. ஆரம்பமாக இத்திட்டம் சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் தொடங்கப்படும் எனச் சுகாதார...
SELANGOR

கோம்பாக் தொகுதி மக்களுடன் அமிருடின் சந்திப்பு- சுங்கை பூசு நிலச்சரிவையும் பார்வையிட்டார்

Shalini Rajamogun
கோம்பாக், டிச 12- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோம்பாக் தொகுதி மக்களை இன்று சந்தித்ததோடு அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வருகை மேற்கொண்டார். தனது பயணத்தின்...
SELANGOR

வெள்ள அபாயம்- 600 பணியாளர்களுடன் தயார் நிலையில் கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12- சிலாங்கூரில் வெள்ளத்திற்கு பிந்தையப் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்கு கும்புலன் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மென்ட் (கே.டி.இ.பி.டபள்யு.எம்.) நிறுவனத்தின் 600 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்....
ALAM SEKITAR & CUACA

வெள்ள அபாயம்- தயார் நிலையில் ஷா ஆலம், கிள்ளான் ஊராட்சி மன்றங்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12- கனமழை தொடரும் பட்சத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சாத்தியத்தை  எதிர்கொள்ள ஷா ஆலம் மாநகர் மன்றமும்  (எம்.பி.எஸ்.ஏ.) கிள்ளான் நகராண்மைக்  கழகமும் (எம்.பி.கே) தயாராகி வருகின்றன. "பந்தாஸ்"...
HEALTH

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 866 ஆக குறைந்தது- 10 பேர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12- நாட்டில் நேற்று 866 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இவற்றில் ஒரு சம்பவம் வெளிநாட்டிலிருந்து வந்தவர் மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த நோய்த் தொற்றினால் நேற்று பத்து பேர் உயிரிழந்தாக...
SELANGOR

இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு 100 டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்படும்- கோம்பாக் நாடாளுமன்றம்

Shalini Rajamogun
கோம்பாக், டிச.12: கோம்பாக் நாடாளுமன்றத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் 100 டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். 15வது பொதுத் தேர்தல்...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள சுங்கை லங்காட் அபாய அளவைக் கடந்துள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12: உலு லங்காட் பத்து 12 ல் உள்ள சுங்கை லங்காட் நிலையம் நேற்றிரவு 9.45 நிலவரப்படி 42.65 மீட்டரைப் பதிவு செய்து அபாய அளவைத் தாண்டி உள்ளது. நீர்ப்பாசன...
SELANGOR

“யாரையும் மறப்பதில்லை“ என்ற கொள்கைக்கு ஏற்ப சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12: சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2022யின் அமைப்பு மாநில அரசின் ‘யாரையும் மறப்பதில்லை‘ என்ற கொள்கைக்கு இணங்க உள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சிலாங்கூர் அரசு முக்கியத்துவம்...
SELANGOR

சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்குச் சுமார் 200,000 அதிகமானோர் வருகை புரிந்தனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12: 11 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2022 நேற்று முடிவடைந்தது,  இந்நிகழ்வுக்கு சுமார் 200,000க்கும் அதிகமான வருகையாளர்கள் வந்தனர். டிசம்பர் 1ஆம் தேதி முதல் இறுதி நாள்...