Shalini Rajamogun

7934 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACANATIONAL

சபா மற்றும் ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 2: சபா மற்றும் ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 1,666 பேரில் இருந்து இன்று காலை 1,735 பேராகச் சற்று அதிகரித்துள்ளது. சபாவில் நேற்றிரவு 204 குடும்பங்களைச்...
SELANGOR

மூத்தக் குடிமக்கள் உதவித் திட்டத்திற்கு 1,000 விண்ணப்பங்கள்- கோம்பாக் செத்தியா தொகுதி பெற்றது

Shalini Rajamogun
கோம்பாக், பிப் 2- மூத்தக் குடிமக்கள் நட்புறவு உதவித் திட்டத்திற்குக் (எம்.எஸ்.யு.இ.) கடந்த மாதம் வரை 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைக் கோம்பாக் செத்தியா தொகுதி பெற்றுள்ளது. பூர்த்தி செய்வதற்கு எளிதாக உள்ள காரணத்தால் மேலும்...

பிப்ரவரி 2 முதல் 8 வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 2: பிப்ரவரி 2 முதல் 8 வரையிலான காலப்பகுதியில் RON97, RON95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97 லிட்டருக்கு RM3.35,...

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் மதிப்பீட்டு வரி செலுத்தும் கவுண்டர்களைத் திறக்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப்ரவரி 2: ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) பிப்ரவரி முழுவதும் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் மதிப்பீட்டு வரி செலுத்தும் கவுண்டர்களை திறக்கும். கார்ப்பரேட் மற்றும் பப்ளிக்...
SELANGOR

இந்தியச் சமூகத்தின் குடியுரிமைப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்-சுங்கை பூலோ எம்.பி. ரமணன் உறுதி

Shalini Rajamogun
சுங்கை பூலோ, பிப் 2- இந்தியச் சமூகம் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் சிவப்பு அடையாளக் கார்டு பிரச்சனையைத் தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளதாகச் சுங்கை பூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ரமணன்...
NATIONAL

அம்பாங் இலகு இரயில் டிரான்சிட் (எல்ஆர்டி) பாதையைப் பழுதுபார்க்கும் பணிகள் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும்

Shalini Rajamogun
கிள்ளான், பிப் 2: நகர அருகே உள்ள அம்பாங் இலகு இரயில் டிரான்சிட் (எல்ஆர்டி) சேவையின் பாதையைப் பழுது பார்க்கும் பணிகள் முதல் கட்டமாக இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என்று போக்குவரத்து அமைச்சகம் (எம்ஓடி)...
SELANGOR

ரமலான் மாதத்தில் மலிவு விற்பனை தொடர்ந்து நடத்தப்படவேண்டும்- மேரு தொகுதி உறுப்பினர் கோரிக்கை

Shalini Rajamogun
கிள்ளான், பிப் 2- அத்தியாவசிய உணவுப் பொருள்களைக் குறைவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டம் ரமலான் மாதத்திலும் தொடரப்பட வேண்டும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை...
NATIONAL

மாட்சிமை மிக்க சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஆகியோர் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பிற்கு வருகை

Shalini Rajamogun
மாட்சிமை மிக்க சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஆகியோர் நேற்று இரவு மாநில அளவிலான சீனப் புத்தாண்டு 2023 திறந்த இல்ல உபசரிப்பிற்கு வருகை புரிந்துள்ளனர். சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா...
NATIONAL

பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு சிங்கை சென்று சேர்ந்தார்

Shalini Rajamogun
சிங்கப்பூர், ஜன 30- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு இன்று காலை சிங்கப்பூர் சென்று சேர்ந்தார். பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு அன்வார் மேற்கொள்ளும் மூன்றாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணம் இதுவாகும்....
NATIONAL

மாநில அரசால் வெளியிடப்படும் முகாம் நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களில் பல அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 30: மாநில அரசால் வெளியிடப்படும் முகாம் நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்கள் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் உரிமச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இந்தத் திட்டமானது முகாம் வகைகளையும், தளத் திட்டமிடல்...
NATIONAL

கடந்தாண்டில் 10 விழுக்காட்டு நிறுவனங்கள் எஸ்.எஸ்.டி. வரியைச் செலுத்தவில்லை

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜன 30- நாட்டிலுள்ள 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி.) வரியை கடந்தாண்டில் செலுத்தியுள்ளன. இந்த வரியைச் செலுத்தத் தவறிய எஞ்சிய 10 விழுக்காட்டு நிறுவனங்களால் நாட்டிற்கு...
SELANGOR

தவாஸ் உதவி திட்டம் பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும்

Shalini Rajamogun
செலாயாங், ஜன 30: தபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தவாஸ்) உதவியானது பெற்றோர்களின் பள்ளி சுமையைக் குறைக்கிறது. இதுபோன்ற உதவிகள் இன்னும் பள்ளியில் படிக்கும் தனது நான்கு குழந்தைகளின் பள்ளிச் செலவுகளைக் குறைத்ததாக ஒன்றைத்...