Shalini Rajamogun

7612 Posts - 0 Comments
ECONOMY

கெரமாட் பெர்மாய் விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்படும்

Shalini Rajamogun
கோம்பாக், டிச 13: இங்குள்ள டேசா பெண்டிடிக் கெரமாட் பெர்மாய் ஏயு1சி, உலு கிளாங்கில் உள்ள விளையாட்டு மைதானம், உள்ளூர்வாசிகளின் வசதிக்காக மேம்படுத்தப்படும். சிலாங்கூர் அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் மூலம் மேற்கூரையை...
ALAM SEKITAR & CUACA

திராங்கானு, பகாங், ஜோகூரில் இன்று  இடியுடன் கூடியக் கனமழை

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 13: திராங்கானு, பகாங் மற்றும் ஜோகூரில் இன்று பிற்பகல் முதல்  இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை...
HEALTHSELANGOR

இந்த சனிக்கிழமை புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்றத்தில் இலவச நிமோகாக்கல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.13: புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் இலவச நிமோகாக்கல் மற்றும் இன்புளுயன்சா தடுப்பூசிகளை டிசம்பர் 17-ஆம் தேதி பெற வாய்ப்பு உள்ளது. பெட்டாலிங்...
SELANGOR

வெள்ள அபாயமுள்ள இடங்களில் முன்கட்டுப்பாட்டு மையங்கள்- சிலாங்கூர் தீயணைப்புத் துறை தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13- மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக வெள்ள அபாயம் மிகுந்த மூன்று இடங்களில் முன்கட்டுப்பாட்டும்மையங்களை சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அமைத்துள்ளது. உலு லங்காட் மாவட்டத்தின்...
SELANGOR

சுங்கை காண்டீஸ் உறுப்பினரின் முயற்சியால் பழுதடைந்த சாலை விரைந்து சீர் செய்யப்பட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13- ரிம்பாயுவிலிருந்து கோத்தா கெமுனிங் மற்றும் ஜாலான் கெபுன் செல்லும் சாலையின் மையப் பகுதியில் ஏற்பட்ட பெரிய பள்ளம் சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னியின்...
SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் விபத்து- பயணிகள் காப்புறுதி இழப்பீடு பெற மாநில அரசு உதவும்

Shalini Rajamogun
கோம்பாக், டிச 13- கோல சிலாங்கூர், பத்து 16, சுங்கை பாலோங்கில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் விபத்தில் சம்பந்தப்பட்ட ஏழு பயணிகள் காப்புறுதி இழப்பீட்டைப் பெற மாநில அரசு உதவும்....
SELANGOR

100 பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ.15 லட்சம் நிதியுதவி- எம்.பி.ஐ. வழங்கியது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13- மாணவர்களின் வசதிக்காக மாநிலத்திலுள்ள சுமார் 100 பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியை எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி  புசார் கட்டமைப்பு இவ்வாண்டில் மேற்கொண்டது. பள்ளிகள் முழுமையான அடிப்படை...
SELANGOR

சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தைத் தீர்க்க 3  மில்லியன் ரிங்கிட் அரசு ஒதுக்கியுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச. 13: தாமான் புக்கிட் ஜலீலில் குடியிருப்புகளுக்கு அருகில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும்  துர்நாற்றத்தை கட்டுப்படுத்த  கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய மாநில அரசு ஒப்புதல். ஒவ்வொரு...
SELANGOR

ஆயுட்காலத்தை அதிகரிக்க முதியோர் மேம்பாட்டு திட்டம்

Shalini Rajamogun
கோம்பாக், டிச 13: சிலாங்கூர் அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது. 65 வயது முதல் 78 வயது வரை...
NATIONAL

பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு சிறுவர் உட்பட மூவர் காயம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.13: இங்குள்ள புஞ்சாக் ஆலாமில் உள்ள ஈக்கோ கிராண்டியூரில் நேற்று இரவு நடந்த ஃபன் ஃபேர் (fun fair) விளையாட்டில் இருந்து தவறி விழுந்து இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவர்...
ALAM SEKITAR & CUACA

அம்பாங் நிலச்சரவு- தீர்வுக்கான வழி முறை குடியிருப்பாளர்களிடம் இன்று தாக்கல்

Shalini Rajamogun
அம்பாங், டிச 13- அம்பாங், தாமான் ஹலாமான் நிலச்சரிவு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழி முறையை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகமும் பொதுப்பணி இலாகாவும் இன்று வட்டார குடியிருப்பாளர்களிடம் தாக்கல் செய்யவுள்ளன. அப்பகுதியில் ஏற்படக்கூடிய...
NATIONAL

குழந்தையின் உடல் கால்வாயில் கண்டெடுப்பு- காதல் ஜோடி கைது

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, டிச 13- புதிதாக பிறந்த பெண் குழந்தையின் சடலம் இங்குள்ளக் கம்போங் மிலாயு பாண்டானிலுள்ள கால்வாயில் வீசப்பட்டச் சம்பவம் தொடர்பில் காதல் ஜோடியை போலீசார் விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர். தொப்புள் கொடியுடன்...