Shalini Rajamogun

7879 Posts - 0 Comments
NATIONAL

கிள்ளான் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் மூவர் கைது

Shalini Rajamogun
கிள்ளான், டிச 22- தென் கிள்ளான் மாவட்ட போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். இம்மாதம் 20ஆம் தேதி...
ALAM SEKITAR & CUACANATIONAL

பகாங், திரங்கானுவில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு- கிளந்தானில் நிலைமை சீரடைகிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 22- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, பகாங் மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிளந்தானில் வெள்ளம் தணிந்து வரும் நிலையில் ஜோகூர்...
SELANGOR

மாற்றுத் திறனாளிகள், மூத்தக் குடிமக்கள் மருத்துவமனைக்குச் செல்ல இலவசப் போக்குவரத்து வசதி- எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 22- மாற்றுத் திறனாளி அட்டை வைத்திருப்போர் மற்றும் மூத்தக் குடிமக்கள் சிகிச்சைக்காக அரசாங்க மருத்துவமனைகளுக்குச் செல்ல ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) இலவசப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருகிறது....
SELANGOR

டிசம்பர் 20 வரை 7,000 வர்த்தக சைசென்ஸ்கள் புதுப்பிப்பு- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் தகவல்

Shalini Rajamogun
அம்பாங் டிச 22- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மேற்கொண்டு வரும் அடுத்தாண்டிற்கான வர்த்தக லைசென்ஸ்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கையில் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக ஸ்தபானங்கள் தங்கள் வர்த்தக லைசென்சைப்...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஆறு மாநிலங்களில் 24 மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்படலாம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 22 : இடியுடன் கூடிய கனமழை பெய்தால் ஜோகூர், பகாங், பேராக், சிலாங்கூர், திரங்கானு மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் 24 மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசிய...
SELANGOR

பொதுவுடைமைகள் தொடர்பான புகார்களை அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சிலுக்கு (எம்பிஏஜே) வாட்ஸ்அப் மற்றும் ஹாட் லைன் மூலம் தெரிவிக்கலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 22: அம்பாங் குடியிருப்பாளர்கள் பொதுவுடைமைகள் தொடர்பான புகார்களை அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சிலுக்கு (எம்பிஏஜே) வாட்ஸ்அப் மற்றும் ஹாட் லைன் மூலம் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். சாலைகள், விளக்குகள் மற்றும் வடிகால்கள்...
SELANGOR

400 மாணவர்கள் பள்ளி உபகரண உதவியைப் பெற்றனர் – சட்ட மன்ற உறுப்பினர் 

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 22: சுபாங் ஜெயா மாநில சட்ட மன்றத்தை சுற்றியுள்ள பள்ளிகளில் மொத்தம் 400 மாணவர்களுக்குப் புத்தகப் பை, காலணிகள் மற்றும் எழுதும் உபகரணங்களின் வடிவத்தில் பள்ளி நன்கொடைகளைப் பெற்றனர். சுபாங்...
SELANGOR

சுங்கை செமினி அணையைச் சரிசெய்ய RM36,000 வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டது.

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச. 22: கம்போங் பாங்கியில் உள்ள சுங்கை செமினி அணையின் பழுது மற்றும் விரிவாக்கத்திற்காக மொத்தம் RM36,000 வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டது. சுங்கை ரமால் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹர், இந்தத் தொகையானது...
NATIONAL

கட்டாய மரணத் தண்டனை தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்ய அரசு ஒப்புதல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 22- கட்டாய மரணத் தண்டனை தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்யும் முயற்சிகளைத் தொடர நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் (சட்ட விவகாரம், நீதித்துறை சீரமைப்பு) டத்தோ...
NATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிளந்தான், திராங்கானுவுக்கு மத்திய அரசு வெ.10 கோடி நிதியுதவி

Shalini Rajamogun
பாசீர் மாஸ், டிச 22- கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு உடனடி உதவி நிதியாகப் பத்து கோடி வெள்ளியை வழங்க மத்திய அரசாங்கம் நேற்று அங்கீகாரம் வழங்கியது. கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை...
SELANGOR

பொது மக்களின் வசதிக்காகப் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 13 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 22- இரவு நேரங்களில் பொது மக்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக புக்கிட் மெலாவத்தி தொகுதியிலுள்ள மூன்று இடங்களில் 13 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஜாலான் ராஜா அப்துல்லா, கம்போங் தஞ்சோங்...
NATIONAL

வீடு வாங்குவதற்கு முன் பணம் செலுத்தும் பிரச்சனையைத் தீர்க்கும் திட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிசம்பர் 21: மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுக் கடன் நிதியானது சிலாங்கூரில் மக்கள் தங்கள் முதல் வீட்டை வாங்குவதை எளிதாக்குகிறது. டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, RM100 மில்லியன்...