Shalini Rajamogun

7952 Posts - 0 Comments
NATIONAL

RON97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 20 சென் குறைந்துள்ளது, RON95 பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 15: RON97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 20 சென் குறைந்து RM3.55 ஆக உள்ளது, அதே நேரத்தில் RON95 பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளை தொடங்கி டிசம்பர் 21 வரை...
HEALTH

இந்த சனிக்கிழமை இலவசச் சுகாதாரப் பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்றம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15: பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்றம் (DUN) இந்த சனிக்கிழமை இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அசுந்தா பெட்டாலிங் ஜெயா மருத்துவமனையுடன் இணைந்து இந்நிகழ்ச்சி காலை மணி...
SUKANKINI

பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் 2022 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Shalini Rajamogun
ஷா ஆலம், டிசம்பர் 15: நேற்றிரவு கத்தாரின் அல்கோரில் உள்ள அல் பேட் அரங்கில் மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பிரான்ஸ் 2022 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நடப்பு...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் 4,000 பேர் வரை தங்கும் வசதி கொண்ட 47 துயர் துடைப்பு மையங்கள் – சமூக நலத் துறை தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15- சிலாங்கூர் மாநிலத்தில் 47 வெள்ள துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டது முதல் நேற்று வரை அம்மையங்களில் 4,096 பேர் அடைக்கலம்...
ECONOMY

வெள்ள உதவிப் பணிகளுக்காகச் சமூக நல இலாகாவுக்கு வெ.70,000 நிதி- எம்.பி.ஐ. வழங்கியது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 15- வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்படுவோருக்கு உதவிகளை வழங்குவதற்காக சமூக நல இலாகாவுக்கு மந்திரி புசார் கட்டமைப்பு (எம்.பி.ஐ.) 70,000 வெள்ளி வழங்கியது. மொத்தம் 1,000 பொட்டலங்கள் அடங்கிய தூய்மை உபகரணங்கள்...
ALAM SEKITAR & CUACA

ஐந்து மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ள அபாயம்- ஜே.பி.எஸ். எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 15- புயல் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் பட்சத்தில் ஜொகூர், கெடா, பகாங், பேராக், பினாங்கு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக...
NATIONAL

முகநூல் காதலால் பெண்மணி ஒருவர் RM150,000யை இழந்துள்ளார்.

Shalini Rajamogun
சிபு, டிச 14: கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து முகநூல் மூலம் தனக்குத் தெரிந்த ஒரு நபரின் மெய்நிகர் காதல் மோசடியால் ஏமாற்றப்பட்ட 44 வயது பெண் RM152,050 இழந்துள்ளார். சிபு மாவட்டக் காவல்துறை...
ALAM SEKITAR & CUACANATIONAL

மழைக்காலத்தில் ஆபத்தான பகுதிகளில் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை தவிர்க – தீயணைப்பு துறை

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, டிச 14: மழைக்காலத்தில் நீரில் மூழ்கும் அபாயம் மற்றும் அடிக்கடி நீர் ஏற்றம் அதிகமாகும் பகுதிகளில், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்...
SELANGOR

55 வழிபாட்டு இல்லங்களுக்கு RM593,460 நன்கொடையாக வழங்கப்பட்டது

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 14: நேற்று சிலாங்கூர் அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் திறந்த இல்ல நிகழ்வுடன் இணைந்து சிலாங்கூரில் உள்ள 55 வழிபாட்டு இல்லங்களுக்கு மொத்தம் RM593,460 நன்கொடையாக வழங்கப்பட்டது. நேற்றிரவு மணி...
ECONOMY

அனிஸ் சிறப்பு உதவித் திட்டத்தின் வழி 372 பேர் பயன் பெற்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14- இவ்வாண்டு ஜனவரி முதல் இன்று வரை அனிஸ் எனப்படும் பிரத்தியேகச் சிறார்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் வழி 372 பேர் பலனடைந்துள்ளனர். இந்நோக்கத்திற்காக அக்காலக்கட்டத்தில் 756,770 வெள்ளி செலவிடப்பட்டதாக...
NATIONAL

RM 130,000 மதிக்கதக்க அமெரிக்கா டாலரை கொள்ளையடித்து தப்பிச் சென்ற இரண்டு வெளிநாட்டவர்களுக்குக் – காவல்துறையினர் வலை வீச்சு

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச.14: நேற்று அம்பாங் பாயிண்ட்டில் உள்ள உணவகம் ஒன்றின் முன் பணத்தை மாற்ற திட்டமிட்ட நபரிடம் இருந்து 30,000 அமெரிக்க டாலரை (RM132,870) அபகரித்து தப்பிச் சென்றதாகக் கருதப்படும் இரண்டு வெளிநாட்டவர்களை காவல்...
NATIONAL

தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் அதிரடி- வீடு புகுந்து திருடும் கும்பல் முறியடிப்பு

Shalini Rajamogun
கிள்ளான், டிச 14- வீடு புகுந்து கொள்ளையடிப்பது மற்றும் மோட்டார் சைக்கிள்களைத் திருடுவதில் கைதேர்ந்த கும்பலைத் தென் கிள்ளான் மாவட்டப் போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட...