Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
NATIONAL

இன உணர்வுகளை தூண்டும்  வகையில் சமூக ஊடகங்களில் செய்தி-  நாடாளுமன்ற  உறுப்பினர்  போலீஸ் புகார்  

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 27; பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு சமூக ஊடகங்களில் இன சார்ந்த கருத்துக்களை வெளியிடும் தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலேசியா காவல்துறையை (PDRM) பார்ட்டி...
NATIONAL

ஐக்கிய அரசாங்கத்தின் கீழ் சராவக் கூட்டாட்சி நெருக்கமான உறவு – டத்தோஶ்ரீ அன்வார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 27; மத்திய அரசுக்கும் சரவாக் அரசுக்கும் இடையிலான உறவு, ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக நெருக்கமாக வலுப்பெறும் என்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராயிம் கூறினார். தனது முகநூலில் மற்றும் ட்விட்டர்...
ECONOMY

உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு வெகுமதி வழங்க வெ.30 லட்சம் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் உயர்கல்விக்கூட மாணவர் மாணவர் வெகுமதி திட்டத்திற்காக அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிலாங்கூரைச் சேர்ந்த 3,000 மாணவர்கள்...
NATIONAL

ஒற்றுமை அரசாங்கத்திற்குக் கூடாட் சுயேச்சை எம்.பி. ஆதரவு

Shalini Rajamogun
கோத்தா கினபாலு, நவ 26- டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தாம் ஆதரவளிப்பதைக் கூடாட் தொகுதிக்கான சுயேச்சை வேட்பாளர் டத்தோ வெர்டோன் பஹாண்டா இன்று உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் பத்தாவது பிரதமராக டத்தோஸ்ரீ...
ECONOMY

கோல லங்காட், சிப்பாங் மேம்பாட்டுத் திட்டங்களைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பிரதேசத் திட்டத்தின் (இட்ரிஸ்) கீழ் சிப்பாங் மற்றும் கோல லங்காட்டில் மேம்பாட்டுப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய சிறப்பு பணிக்குழு ஒன்று...
ECONOMY

மாநிலத்தின் பொருளாதாரம் உத்வேகம் பெற அன்வாரின் நியமனம் துணைப்புரியும்- மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- மாநிலத்தின் பொருளாதாரம் உத்வேகம் பெறுவதற்கும் பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவதற்கும் பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நியமனம் பெரிதும் துணைப்புரியும். அன்வாரின் நியமனம் மாநிலத்தில் குறிப்பாக சுற்றுலா, வீடமைப்பு,...

லபுவான் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்த ஆறு அந்நிய நாட்டினர் கைது

Shalini Rajamogun
லபுவான், நவ 26- லபுவான் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்தக் குற்றத்திற்காக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ.) உள்ளுர் மீன்படி படகொன்றைத் தடுத்து வைத்ததோடு அதன் மாலுமி மற்றும் ஆறு பணியாளர்களையும்...
SUKANKINI

இன்று மலேசியக் கிண்ண இறுதியாட்டம்- கிண்ணத்தை வெல்ல சிலாங்கூர் குழுவுக்கு மந்திரி புசார் வாழ்த்து

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- இன்றிரவு நடைபெறும் மலேசியக் கிண்ண இறுதியாட்டத்தில் வெற்றி வாகை சூட சிலாங்கூர் எப்.சி. குழுவுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வாழத்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். சிலாங்கூர் எப்.சி....
ECONOMYSELANGOR

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்துயிரூட்ட வெ.70 லட்சம் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26– கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்ட மீட்பு நிதியில் (தெப்பாட்) தற்போது எஞ்சியிருக்கும் 6 கோடியே 98 லட்சம் வெள்ளித் தொகை கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குப் புத்துயிரூட்டும் பணிகளுக்காக அடுத்தாண்டில் பயன்படுத்தப்படும்....
ECONOMY

புதிய அரசாங்கத்தின் கீழ் அதிகச் சுற்றுப் பயணிகள் மலேசியா வருவர்- டூரிசம் மலேசியா நம்பிக்கை

Shalini Rajamogun
மலாக்கா, நவ 26 – புதிய அரசாங்கத்தின் தலைமையின் கீழ்  ஆசியான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வரும் சுற்றுப் பயணிகளின்  எண்ணிக்கை அதிகரிக்கும் என டூரிசம் மலேசியா எதிர்பார்க்கிறது. உள்நாட்டு...
ANTARABANGSASUKANKINI

உலகக் கோப்பை காற்பந்து : 2-0 கோல் கணக்கில் ஈரான் வேல்ஸை வீழ்த்தியது

Shalini Rajamogun
தோஹா, நவ 26; வெள்ளிக்கிழமை பீபா உலகக் கோப்பைக் குரூப் பி ஆட்டத்தில் வேல்ஸுக்கு எதிரான  ஆட்டத்தில் 99வது மற்றும் 100வது நிமிடங்களில் ஈரான் அடித்த இரண்டு கால்களால், 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ்சை   ஈரான்...
ALAM SEKITAR & CUACA

பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கு வெ.300,000 ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம் நவ 26- சிலாங்கூரில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் கொள்கைகளை வகுப்பதற்கும் 300,000 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். வெள்ளம் மற்றும்...