Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் தேர்தல் சீராக நடைபெற்றது- விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் புகார் இல்லை- போலீஸ்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 20- பதினைந்தாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு இம்மாதம் 5 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் தேர்தல் தினமான நேற்று வரை தேர்தல் தொடர்பான 393 புகார்களை...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

பேராக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு- சிலாங்கூரில் நிலைமை சீரடைகிறது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 20- பேராக் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சிலாங்கூரில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது. மலாக்கா மற்றும் கிளந்தானில் வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையங்களில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 20- நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தல் முடிவுகள் மிகவும் சிக்கலான மற்றும் முடிவெடுக்க இயலாத சூழ்நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளது. ஆட்சியை அமைப்பதற்கு தேவையான அறுதிப் பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறாத...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளம்- சிலாங்கூரிலுள்ள 15 துயர் துடைப்பு மையங்களில் 1,126 பேர் அடைக்கலம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 20– இன்று காலை 9.00 மணி நிலவரப்படி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 15 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 1,126 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 660 பெரியவர்கள், 54...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

துன் மகாதீர், ஜூரைடா வைப்புத் தொகையை இழந்தனர்- கோபிந்த் சிங்கிற்கு அதிக பெரும்பான்மை வாக்குகள்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 20- மொத்த வாக்குகளில் எட்டில் ஒரு பகுதியைப் பெற தவறிய காரணத்திற்காக வைப்புத் தொகையை இழந்த 369 வேட்பாளர்களில் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெஜூவாங்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 127 பெண் வேட்பாளர்களில் 32 பேர் வெற்றி- சட்டமன்றத்திற்கு 15 பேர் தேர்வு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 20- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 127 பெண் வேட்பாளர்களில் 32 பேர் வெற்றி பெற்றனர். அதே சமயம் பேராக், பகாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநில...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் பெரும்பாலான தொகுதிகளை ஹராப்பான் கைப்பற்றியது

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 20- சிலாங்கூரில் பெரும்பாலான தொகுதிகளை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றியது. எனினும் காப்பார், உலு சிலாங்கூர், கோல லங்காட் ஆகிய தொகுதிகள் பெரிக்கத்தான் நேஷனலிடம் கைநழுவிப் போயின. மேலும், தேசிய...
ECONOMYSELANGOR

தித்தி வங்சா தொகுதியில் காலிட் சமாட் தோல்வி

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 20- கூட்டரசு பிரதேசத்தின் தித்தி வங்சா தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் காலிட் அப்துல் சமாட் 4,632 வாக்குகள் வேறுபாட்டில் தேசிய முன்னணி வேட்பாளரிடம் தோல்வி கண்டார். தேசிய முன்னணி வேட்பாளரான...
ECONOMYNATIONAL

தஞ்சோங் பியாய் தொகுதியில் மூடா கட்சி தோல்வி

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 20- ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் தொகுதியில் மூடா கட்சி வேட்பாளர் லிம் வேய் ஜியேட் தேசிய முன்னணி வேட்பாளரிடம் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். தேசிய முன்னணி...
ECONOMYNATIONAL

லங்காவியில் துன் மகாதீர் தோல்வி

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவரும் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக திகழ்ந்தவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது லங்காவி தொகுதியை தக்க வைத்துக் கொள்வதிலிருந்து தோல்வியைத் தழுவினார். பெஜூவாங்...
ECONOMYNATIONALSELANGOR

கெப்போங் தொகுதியை 61,081 வாக்குகள் பெரும்பான்மையில் தக்க வைத்தது ஹராப்பான்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19– ஹராப்பான் கூட்டணியின் கோட்டையான கெப்போங் தொகுதியை ஜசெக வேட்பாளர் லிம் லிப் எங் 61,081 வாக்குகள் பெரும்பான்மையில் தக்க வைத்துக் கொண்டார். இத்தேர்தலில் அவருக்கு 64,308 வாக்குகள் கிடைத்த...
ECONOMYNATIONAL

பேராக் மாநில தேர்தலில் ஜ.செ.க தனது தொகுதிகளை தற்காத்துக் கொண்டது

Yaashini Rajadurai
இந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்திய பேராக்கில் (DAP) ஜ.செ.க அதன் பாரம்பரிய 10 மாநில சட்டமன்ற இடங்களையும் வென்றுள்ளது. பேராக் – அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, டிஏபி முறையே 15,000...