ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ரிபோர்மாஸி  இயக்கவாதி ஹென்றி ஆல்பர்டின்  மகனின் சிகிச்சைக்கு பிரதமர் நிதியுதவி

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 6- ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள ரிபோர்மாஸி இயக்கவாதி ஹென்றி ஆல்பர்ட்டின்   மகன் டேஷ்வின் ஹென்றிக்கு   உடனடி அறுவை சிகிச்சை  மற்றும் தொடர் சிகிச்சைக்கு உண்டாகும் செலவின சுமையை...
ECONOMYMEDIA STATEMENT

இலவச கவசத் தொப்பியைப் பெற அதிகாலை 6.00 மணி முதல் வரிசையில் காத்திருந்த மக்கள்

n.pakiya
குவாந்தான், ஜூலை 6- இங்குள்ள டத்தாரான் சாயாங்கியில் இன்று நடைபெற்ற மத்திய மண்டலத்திற்கான மடாணி ராக்யாட் 2024 நிகழ்வில் வழங்கப்பட்ட இலவச கவசத் தொப்பியைப் பெறுவதற்காக சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜே.பி.ஜே.) கண்காட்சிக் கூடம்...
ECONOMYNATIONAL

அந்நிய நாட்டு விபசாரக் கும்பல் முறியடிப்பு- 75 பேர் கைது

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 6- அந்நிய நாட்டு விபசாரக் கும்பலுக்கு எதிராக  கிள்ளான் பள்ளத்தாக்கின் எட்டு இடங்களில் சிறப்பு அதிரடிச் சோதனையை நடத்திய குடிநுழைவுத் துறையினர் 75 பேரைக் கைது செய்தனர். நேற்று முன்தினம் பிற்பகல்...
ECONOMYMEDIA STATEMENT

விரைவு பேருந்து-கார் சம்பந்தப்பட்ட விபத்தில் வயோதிக தம்பதியர் மரணம்

n.pakiya
மாச்சாங், ஜூலை 6- விரைவு பேருந்து மற்றும் கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் வயோதிக தம்பதியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து மாச்சாங்-தானா மேரா சாலையின் 3.7வது கிலோ மீட்டரில் நேற்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஃபைசால்  ஹலிம் மீதான தாக்குதலைக் கண்டித்து அவசரத் தீர்மானம்- சட்டமன்றத்தில் நிறைவேற்றம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 6- கால்பந்து விளையாட்டாளர் ஃபைசால் ஹலிமுக்கு எதிராக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட எரிதிராவகத் தாக்குதலைக் கண்டிக்கும் அவசரத் தீர்மானம் சிலாங்கூர் சட்டமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன்...
ECONOMY

இன்று ஐந்து இடங்களில் மலிவு விற்பனை- பொதுமக்கள் பங்கேற்று பயனடைய மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 6-  சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டில் இன்று ஐந்து இடங்களில் நடைபெறும்  ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில் பங்கேற்று பயனடையுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்...
ECONOMYMEDIA STATEMENT

கோவிட்-19 நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தும் உத்தரவு ரத்து- ஜூலை 15 முதல் அமல்

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 6- கோவிட்-19 நோய் பீடிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் உத்தரவு இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி ரத்து செய்யப்படுவதோடு  அந்நோய் தொடர்பான சுயப்பரிசோதனை முடிவுகளை மைசெஜாத்ரா செயலியில் பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் அகற்றப்படுகிறது....
ECONOMYMEDIA STATEMENT

உள்விசாரணை விபரங்களை வெளியிடும் உறுப்பினர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை-  அமைச்சு எச்சரிக்கை

n.pakiya
அலோர் காஜா, ஜூலை 3-  உள்துறை அமைச்சின் கீழுள்ள அமலாக்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தாங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு உள் விசாரணைகள் தொடர்பான விபரங்களையும்  பொதுமக்களுக்கு வெளியிட வேண்டாம் என்று நினைவூட்டப்படுகிறார்கள். உள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரின் பொருளாதார மதிப்பு RM40,000 கோடி- மூன்று மாநிலங்களின் கூட்டு மதிப்பை  மிஞ்சியது.

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 2 : சிலாங்கூர் 2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார நடவடிக்கைகளின் மதிப்பு RM406.1 பில்லியனை( 40,610 கோடி) பதிவு செய்து, ஜொகூர், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களை...
ECONOMYNATIONAL

ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தை  உடைப்பதில் சத்தம், தூசி தொந்தரவுகளை குறைக்க முழுமுயற்சி

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 2: சிலாங்கூர் (மந்திரி புசார் கட்டமைப்பு) எம்பிஐ, ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தின் (KSSA) மறு மேம்பாட்டில்  அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு இடையூறு  ஏற்படுத்தும் சத்தம், தூசி, போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றின்...
ECONOMYNATIONAL

சவுஜானா புத்ரா மேம்பாலம் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்குத் திறக்கப்படும்

n.pakiya
உலு சிலாங்கூர், ஜூலை 2- போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட 820 மீட்டர் நீளம் கொண்ட சவுஜானா புத்ரா மேம்பாலம் வரும் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கு திறக்கப்படும். வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் மத்திய சுற்றுச்சாலை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிரியான் பசுமைத் தொழிலியல் பூங்காவின் இலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் மீது மக்களவையில் இன்று விவாதம்

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 2- உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான கிரியான் ஒருங்கிணைந்த தொழிலியல் பூங்காவின் எதிர்கால இலக்கு உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இவ்விவகாரத்தை பாலிக் பூலாவ் தொகுதி பக்கத்தான் ஹராப்பான்...