ECONOMYMEDIA STATEMENT

ஊழலை அம்பலப்படுத்திய 514 அரசு ஊழியர்களுக்கு வெ.10 லட்சம் வெகுமதி

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 18- கடந்த 2012 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தண்டனைக்கு வழிவகுத்த ஊழல் வழக்குகளை அம்பலப்படுத்தியதற்காகவும் அதன் தொடர்பில்  புகார் அளித்ததற்காகவும் மொத்தம் 514 அரசு ஊழியர்களுக்கு 10 லட்சம் வெள்ளிக்கும்...
ECONOMYPBT

எம்.பி.கே.எல். 30 ஆண்டுகளாக வரியை உயர்த்தவில்லை- ஜூன் 25க்குள் வரி உயர்வுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 18- கோல லங்காட் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.எல்.) தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் உள்ள காலி நிலங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக வளாகங்களுக்கு 37 ஆண்டுகளாக அதாவது கடந்த...
ECONOMYMEDIA STATEMENT

போலி வாட்ஸ்ஆப் முதலீட்டுத் திட்டத்தில்  முதியவர் வெ.22  லட்சம் இழந்தார்

n.pakiya
ஜோகூர் பாரு, ஜூன் 17 – வாட்ஸ்அப் செயலி மூலம் பங்குகளை வாங்குவதை ஊக்குவிக்கும் முதலீட்டு கும்பலிடம்  மூலம்  மூத்த குடிமகன் ஒருவர் 22 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளிக்கும் அதிகமானத் தொகையை  இழந்துள்ளார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காணாமல் போன பாட்டியும் பேத்தியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 17 – கோல குபு பாரு, புக்கிட் பூலோ தெலோரில் உள்ள டுரியன் பழத்தோட்டத்திற்கு நேற்றுச் சென்ற போது காணாமல் போன  வயதான பெண்மணியும் அவரது 12 வயது பேத்தியும் இன்று...
ECONOMYMEDIA STATEMENT

நாடு முழுவதும் ஏ,பி மற்றும் சி முட்டை விலை மூன்று காசு குறைகிறது

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 17- உதவித் தொகை மறுசீரமைப்பின் வழி மிச்சப்படுத்தப்படும் தொகையை மக்களுக்கே திருப்பித் தரும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏ.பி மற்றும் சி கிரேடு முட்டையின் சில்லரை விலை 3 காசு...
ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

சட்டவிரோத விளம்பரங்களை அகற்றுவதில் என்.ஜி.ஓ.- மாநகர் மன்றத்துடன் செந்தோசா தொகுதி ஒத்துழைப்பு

n.pakiya
கிள்ளான், ஜூன் 17- பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத விளம்பரங்களை  அகற்றுவதில் கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) மற்றும் அரசு  சாரா அமைப்புகளுடன் (என்.ஜி.ஒ.) செந்தோசா சட்டமன்றத் தொகுதி சேவை மையம் இணைந்து...
ECONOMYMEDIA STATEMENT

கோல மூடா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

n.pakiya
கப்பளா பாத்தாஸ், ஜூன் 17- கோல மூடா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த  இரு நண்பர்கள் நீரில் மூழ்கி மாண்டதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜூல்கிப்ளி சுலைமான் கூறினார். கடற்கரையில் ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இம்மாதம் மூன்று இடங்களில் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 17-  இம்மாதம் 22, 29 மற்றும் 30ஆம்  தேதிகளில் மூன்று இடங்களில் மாநில அரசு நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். இந்த சிலாங்கூர் சாரிங்...
ECONOMYMEDIA STATEMENT

மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்கள் மீட்பு

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 16 –  ஷா ஆலமில் உள்ள பணிப்பெண் சேவை நிறுவனத்தின் தங்குமிடத்தின் மீது கடந்த  வெள்ளிக்கிழமை (ஜூன் 14) போலீசார் நடத்திய சோதனையில்  மனிதக்  கடத்தலில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 17 இந்தோனேசியப் பெண்கள்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தாயார் படுகொலை- மனநலம் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மகன் கைது

n.pakiya
ஜோர்ஜ் டவுன், ஜூன் 16- இங்குள்ள ரெலாவ் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை தன் தாயாரை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து மனநலம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாதுகாப்புப் படையினரின் நலன் காக்கப்படும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- அன்வார் உறுதி

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 16- பாதுகாப்புப் படையினரின் நலனைக் காப்பதிலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் மடாணி அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார். தனது அரசியல் ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நால்வருக்குச் சொந்தமான வெ.2.42 கோடி வைப்புத் தொகை மாயம்- வங்கி ஊழியர் கைது

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 16- வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த நால்வருக்கு சொந்தமான 2 கோடியே 42 லட்சம் வெள்ளி காணாமல் போனது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை போலீசார் கைது...