இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு 30 நாள் கட்டணமில்லா விசா- ஜூலை முதல் தேதி அமல்
கோலாலம்பூர், ஜூன் 30- மலேசியர்கள், இ-சுற்றுலா விசாவின் மூலம் 30 நாட்களில் இருமுறை இந்தியாவிற்கு சென்று வருவதற்கான புதிய பயணச் சலுகையை இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி...