ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் பாமா விழா, ஜூன் 27 முதல் விற்பனை மதிப்பு RM700,000

n.pakiya
சுபாங் ஜெயா, ஜூன் 9: ஜூன் 27 முதல் 30 வரை நடைபெறும்  சிலாங்கூர் பாமா விழா (ஃபமா ஃபெஸ்ட்@சிலாங்கூர்) நிகழ்ச்சியின் போது மத்திய விவசாய மார்கெட்டிங் போர்டு (ஃபாமா) RM750,000 விற்பனை மதிப்பை...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

பாலஸ்தீனம் மீது ஐ.நா.வின் வீட்டோவை நீக்க வேண்டும்.

n.pakiya
இஸ்தான்புல், ஜூன் 9 – ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக பாலஸ்தீனத்தின் முழு உறுப்பினர் மீதான தனது வீட்டோவை அமெரிக்கா (அமெரிக்கா) நீக்க வேண்டும் என்று வளரும்...
MEDIA STATEMENTNATIONAL

  புகைபிடித்தல் கட்டுப்பாட்டு சட்டம் இ-சிகரெட் பாவனையை கண்டிப்பாக கட்டுப் படுத்தும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

n.pakiya
போர்ட் டிக்சன், ஜூன் 9- இந்த மாதம் அமலுக்கு வரும் பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்களை கட்டுப்படுத்தும் சட்டம் 2024 ன் கீழ் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பயன்பாடு கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்படும். சுகாதார அமைச்சர் டத்தோ...
MEDIA STATEMENT

கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் டஜனுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தீயில் எரிந்தன

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 9 – கிள்ளானில் உள்ள புலாவ் இண்டாவின் மேற்கு துறைமுகத்தில் பல்வேறு தொழில்துறை பொருட்கள் அடங்கிய மொத்தம் 14 கொள்கலன்கள்   இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தன. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

40 ஹெக்டேர் எண்ணெய் பனை தோட்டங்கள் எரிந்தன, விவசாயிகள் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை இழந்தனர்

n.pakiya
ஜெர்தே, ஜூன் 9: கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து கோடை வெயில் கொளுத்துவதைத் தொடர்ந்து இங்குள்ள கம்போங் புக்கிட் ஜெருக்கில் உள்ள 40 ஹெக்டேர் எண்ணெய் பனை தோட்டங்களில் ஏற்பட்ட தீ விபத்தில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தலைநகரில் உள்ள மேம்பாலத்தில் விரிசல்- ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் உத்தரவு

n.pakiya
கோலாலம்பூர், மே 8- ஜாலான் செராஸ் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி மலேசிய நெடுஞ்சாலை வாரியம் மற்றும்  செத்தியாவங்சா- பந்தாய் விரைவுச் சாலையின் (எஸ்.பி.இ.) பராமரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின்...
MEDIA STATEMENT

முரண்பட்ட வாக்குமூலங்கள் காரணமாக ஜெய்ன் பெற்றோரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

n.pakiya
காஜாங், ஜூன் 8- ஜெய்ன் ரய்யான் அப்துல் மதீனின் பெற்றோர் அளித்த வாக்குமூலத்தில் உள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால்  அத்தம்பதியினரின் காவல் உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது விசாரணையை விவரிக்கும் அதே வேளையில்  பொருள் ஆதாரம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கால்பந்து விளையாட்டாளரின் வீட்டில் திருடியவர்கள் இதர வீடுகளுக்கும் குறி வைத்துள்ளனர்

n.pakiya
உலு லங்காட், ஜூன் 8- சமீபத்தில் ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் எஃப்.சி. குழுவின்   தற்காப்பு ஆட்டக்காரர் அஹ்மத் குசைமி பையின் வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபர்கள் அந்த விளையாட்டாளரின் வீட்டை மட்டும் குறி...
MEDIA STATEMENT

சாலையில் எருமை மோட்டார் சைக்கிளோட்டிக்கு எமனானது

n.pakiya
குவாந்தான், ஜூன் 8-  பெல்டா புக்கிட் சாகுவில் உள்ள ஒரு தோட்டத்திற்கு  அருகே சாலையைக் கடந்த எருமை மீது இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர்  உயிரிழந்ததோடு மற்றொருவர் காயமடைந்தார். இன்று  அதிகாலை 4.30...
ECONOMYMEDIA STATEMENT

சிகிஞ்சான் தொகுதியிலுள்ள 30 ஏழைக் குடும்பங்களுக்கு வெ.300 மதிப்புள்ள உதவிப் பொருள்கள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 8- ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் விதமாக சிகிஞ்சான் தொகுதியைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு தலா 300 வெள்ளி மதிப்பிலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. மாதம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசிய முஸ்லிம்கள் ஜூன் 17ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுவர்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 8-  மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் ஜூன் 17 ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுவர்  என்று ஆட்சியாளர்கள் மன்றத்தின் உதவிச் செயலாளர்  டத்தோ முகமது அசெரல் ஜஸ்மான் தெரிவித்தார். மேலும்,...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊடகச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் தருகிறோம்- 3ஆர் விவகாரங்களை மட்டும் தொடாதீர்கள்- அன்வார் வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 8- இந்நாட்டில் ஊடகச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கம் ஒரு போதும் விலகாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். எனினும், இந்த ஊடகச் சுதந்திரத்தை...