NATIONAL

ஒரே நாளில் 1000 ‘புரோட்டோன் எக்ஸ் 70” கார்கள் விநியோகம்!

admin
கோலாலம்பூர், பிப்.9: தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், அதன் புதிய தயாரிப்பான ‘புரோட்டோன் எக்ஸ்70’ எனும் விளையாட்டு பயன்பாட்டு வாகனத்தை (எஸ்யூவி) வாங்குவதற்கு பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் நடைபெற்ற...
NATIONAL

குனோங் பாலிங்கில் தீ 85 % அணைக்கப்பட்டு விட்டது

admin
அலோர் ஸ்டார், பிப்.9: பாலிங், குனோங் பாலிங் பகுதியில் கடந்த 4 நாட்களாக ஏற்பட்ட தீச்சம்பவங்களில் 85 விழுக்காட்டை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமது ஜாமில்...
NATIONAL

ஜனநாயக விழாவில் கலந்து கொள்வீர்! பொதுமக்களை அழைக்கிறது ஃபோர்சீ

admin
கோலாலம்பூர், பிப்.9- ஃபோர்சீ எனப்படும் ‘அங்காத்தான் பெம்பாருவான ஆசியா தெங்காரா’ எனும் அமைப்பு எம்ஏபி பப்ளிகாவில் பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் ஜனநாயக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கிள்ளான் பள்ளத்தாக்கு...
NATIONAL

சுற்றுச் சூழலைப் பேண யூடிபி – ஜேபிஎஸ் ஒத்துழைப்பு

admin
கோலாலம்பூர், பிப்.7: சுற்றுச் சூழலைப் பேணுவதற்காக தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் வளத்தைப் பகிர்ந்து கொள்ள நீர் வடிகால் பாசனத் துறையுடன் (ஜேபிஎஸ்) பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (யூடிபி) ஒத்துழைக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் யூடிபி...
NATIONAL

அன்வாருடனான நட்பு நீடிக்க அஸ்மின் பிரார்த்தனை!

admin
ஷா ஆலம், ஜன.7: கெ அடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான தனது நட்பு இன்னும் பல காலத்திற்குத் தொடர பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இறைவனைப் பிரார்த்திக்கிறார். அஸ்மினை அவரது...
NATIONAL

ஹராப்பான் நிதி நிறுத்தம் வெ. 202.72 மில்லியன் திரட்டப்பட்டது

admin
ஷா ஆலம், பிப்.7: மக்களின் அபரிமித ஆதரவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கூடிய அமைச்சரவைக் கூட்டம் தாபோங் ஹராப்பானுக்கான கால வரம்பை மேலும் 2 வாரங்களுக்கு (ஜன. 2- ஜன...
NATIONALUncategorized @ta

மூத்த குடிமக்கள் பராமரிப்புத் திட்டத்தை அரசாங்கம் ஆராய்கிறது

admin
கோலாலம்பூர், பிப்.7: ஒருங்கிணைந்த விவேகமான மூத்த குடிமக்களுக்கான நீண்ட கால பராமரிப்புத் திட்டத்தை வடிவமைப்பதற்காக ஆய்வு ஒன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மூத்த குடிமக்கள் கொள்கையின் கீழ் நடப்பில் உள்ள தேசிய மூத்த குடிமக்கள்...
NATIONAL

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்!

admin
குவாந்தான், பிப்.6: மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மெத்தனமாகக் கருதக்கூடாது. இது மேலும் மோசமடையாமால் இருக்க இதற்குத்...
NATIONAL

அஸ்மின் அலி வீடு திரும்பினார்!

admin
ஷா ஆலம், பிப்.6: அறுவை சிகிச்சைக்காக சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி வீடு திரும்ப மருத்துவமனை இன்று அனுமதித்தது. வீடு திரும்பிய அஸ்மினை துணைப் பிரதமர்...
NATIONAL

வெ. 90 மில்லியன் விவகாரம்: எஸ்பி ஆர் எம் சிலரை விசாரணைக்கு அழைக்கும்!

admin
கோலாலம்பூர், பிப்.6: பாஸ் கட்சித் தலைவரின் வங்கிக் கணக்கில் 90 மில்லியன் வெள்ளி வரவு வைக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சில தனிநபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) விசாரணைக்கு அழைக்கவுள்ளது. இந்த...
NATIONAL

அஸ்மினை நலம் விசாரித்தார் மாமன்னர்!

admin
கோலாலம்பூர், பிப்.6: அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா நேற்று சென்று நலம் விசாரித்தார். பொருளாதார விவகார அமைச்சரான...
NATIONAL

இஸ்லாமிய கல்வி கற்க இந்து மாணவன் வற்புறுத்தப்படவில்லை!

admin
சிரம்பான், பிப்.5: இங்குள்ள பள்ளி ஒன்றில் இந்து சமய மாணவன் ஒருவன் இஸ்லாமிய கல்வியைக் கற்க வற்புறுத்தப்பட்டதாக நேற்று வெளியான ஊடக தகவலில் உண்மை இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. அமைச்சு மேற்கொண்ட...