NATIONAL

கெடா மந்திரி புசார் சனுசிக்கு எதிராக இரு நிந்தனைக் குற்றச்சாட்டுகள்

Shalini Rajamogun
செலாயாங், ஜூலை 18- அரச அமைப்புக்கு எதிராக வெளியிட்டதாக கூறப்படும் கருத்துகள் தொடர்பில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக இரு நிந்தனைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிபதிகள் நோர்...
NATIONAL

3ஆர் விவகாரங்களைக் கையாளப் புதியச் சட்டம்-வெள்ளியன்று விவாதிக்கப்படும்

Shalini Rajamogun
கிள்ளான், ஜூலை 18- இனம், சமயம் மற்றும் அரச அமைப்பை உள்ளடக்கிய 3ஆர் விவகாரங்கள் தொடர்பான நடப்புச் சட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான அவசியத்தை ஆராய்வதற்கும் அரசாங்கம் எதிர்வரும் வெள்ளியன்று சம்பந்தப்பட்டத்...
NATIONAL

மாநில நிலையில் நியமனம் பெறும் செனட்டர்களுக்கான கோட்டாவை அதிகரிக்க முடியும்- சபாநாயகர் கூறுகிறார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 18- மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் செனட்டர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் இரண்டிலிருந்து மூன்றாக அதிகரிக்க முடியும் என்று மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி வான் துவாங்கு ஜாபர் கூறினார். மாநிலங்களிலிருந்து மேலவைக்கு...
NATIONAL

சிலாங்கூரை பக்கத்தான் வென்றால் அமிருடின் மந்திரி புசாராக நீடிப்பார்- பிரதமர் அறிவிப்பு

Shalini Rajamogun
சுங்கை பெசார், ஜூலை 18- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தை வென்றால் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மந்திரி புசாராக தொடர்ந்து நீடிப்பார் என்று...
ECONOMYNATIONAL

சிலாங்கூரில் 9 தொகுதிகளில் அமானா கட்சி போட்டியிடும்

n.pakiya
கிள்ளான், ஜூலை 18 –  எதிர்வரும் மாநிலத் தேர்தலில் உலு பெர்ணம் உட்பட மாநிலத்தில் ஒன்பது தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக சிலாங்கூர் மாநில பார்ட்டி அமானா ராக்யாட் கட்சி அறிவித்துள்ளது. உலு பெர்ணமில் அமானா போட்டியிடுவதற்கு...
NATIONAL

சேவை துறையில் நிரந்தரப் பணியிடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 15,000 காலியிடங்கள்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, ஜூலை 17 – சேவை துறையில் நிரந்தரப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 15,000 காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பொது சேவை துறையின் (எஸ்பிஏ) தலைவர் டான்ஸ்ரீ சைனல் ரஹீம் செமன்...
NATIONAL

கெடா மந்திரி புசார் விவகாரம் இன்னும் முடியவில்லை – சிலாங்கூர் சுல்தான் கூறுகிறார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 17- சிலாங்கூர் அரச அமைப்பை அவமதிக்கும் வகையில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் பேசிய விவகாரம்  இன்னும் முடிவடையவில்லை என்று மேன்மை  தங்கிய சிலாங்கூர்...
NATIONAL

நேஷனல் பிரீமியர் ஃபுட்சல் லீக் இறுதிப் போட்டியில் சிலாங்கூர் மேக் மற்றும் சிலாங்கூர் டாட் யுனைடெட் அணிகள் இடம் பெற்றுள்ளன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 17: நேஷனல் பிரீமியர் ஃபுட்சல் லீக்கின் (எம்பிஎஃப்எல்) இரண்டாவது காலிறுதிப் போட்டியில் சிலாங்கூர் மேக் மற்றும் சிலாங்கூர் டாட் யுனைடெட் அணிகள் தங்கள் எதிர் அணிகளை விட சிறந்து ஆட்டத்தை...
NATIONAL

மாநிலத் தேர்தலில் அனைத்து வாக்களிப்பு இடங்களிலும்  தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்களும் நல்ல நிலையில் உள்ளன

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17: எதிர்வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) இடம்பெற்றுள்ள 6 மாநிலங்களில் உள்ள வேட்பாளர் நியமன மையங்கள், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அனைத்து தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்களும் நல்ல நிலையில்...
NATIONAL

11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு- பேராளர்கள் எண்ணிக்கை 1,000ஆக உயர்வு- அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர்,ஜூலை 17- மலேசியாவில் நடைபெறும் 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு பேராளர்கள் வழங்கி வரும் ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ. சிவகுமார் தெரிவித்தார்....
NATIONAL

எம்.எச்.17 – உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டும் கடப்பாட்டை மலேசியா உறுதிப்படுத்தியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17- மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை, நீதி மற்றும் பொறுப்பானவர்களைக் கண்டறிவதில் தனக்குள்ள கடப்பாட்டை மலேசியா உறுதிப்படுத்தியது. மோதலில் தொடர்புடைய...
NATIONAL

போலீசாரின் அதிரடிச் சோதனையில் மூவர் கைது- வெ.1.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 17- புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை செராஸ், கோலாலம்பூர் மற்றும் கிள்ளானில் கடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் போதைப் பொருள் விநியோகிப்பாளர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று...