ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சகோதரத்துவத்தைப் பேணி காப்போம்-  அமைச்சர்  சிவகுமாரின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து 

n.pakiya
புத்ரா ஜெயா ஜூன் 29-  புனித ஹஜ்ஜூப்  பெருநாள் தினத்தில் ஒற்றுமையுடனும் தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது...
NATIONAL

உரிமம் இல்லாத ஸ்னூக்கர் மையத்தை மூட உத்தரவு – கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 28: கோலா சிலாங்கூரில் உள்ள ஸ்னூக்கர் மையம் ஒன்று  ஜூன் 23 ந்தேதி  உரிமம் இல்லாமல் வணிகம் செய்வது கண்டறியப்பட்டதை அடுத்து உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது. வளாகத்தின் ஸ்னூக்கர் உபகரணங்களும்...
NATIONAL

பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 28: ஹரி ராய ஹஜியை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் இன்று காலை கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையை நோக்கி செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து...
NATIONAL

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உதவுங்கள்- மனிதவள அமைச்சரிடம் பிரிமாஸ் கோரிக்கை

Shalini Rajamogun
புத்ரா ஜெயா ஜூன் 28- நாட்டில் இந்திய உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு போதுமான அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுவதால் தேவையான தொழிலாளர்கள் தந்து உதவும்படி பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கம் இன்று...
NATIONAL

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூலை முதல் தேதி கலைக்கப்படும்

Shalini Rajamogun
சிரம்பான், ஜூன் 28- மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நெகிரி செம்பிலான் சட்டமன்றம் வரும் சனிக்கிழமை (ஜூலை 1) கலைக்கப்படும். சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட இந்த தேதிக்கு யாங் டி பெர்த்துவான் பெசார்...
NATIONAL

மஇகா முன்னாள் உதவித் தலைவர் சிவராஜ் கட்சியிலிருந்து விலகினார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 28- மஇகாவிலிருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் செனட்டர் சி. சிவராஜ் அறிவித்துள்ளார். இந்த பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தமது பதவி விலகல் கடித்தத்தில் கூறியுள்ளார்....
NATIONAL

சிலாங்கூரில் மொத்தம் 1.3 மில்லியன் மக்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் – மலேசியப் புள்ளியியல் துறை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 28: சிலாங்கூரில் மொத்தம் 1.3 மில்லியன் மக்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்று மலேசியப் புள்ளியியல் துறை (DOSM)...
NATIONAL

அஸ்மின் அலியின் குற்றச்சாட்டு பொய் என்பது புள்ளிவிவரங்கள் வழி நிரூபணம்-  மந்திரி புசார்

Shalini Rajamogun
கோம்பாக், ஜூன் 28- மாநிலத்தின் கடந்தாண்டு வளர்ச்சி மதிப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு ஆகியவை சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் சிறப்பான வெற்றியை உறுதிப்படுத்துகிறது. மலேசிய புள்ளி விவரத் துறை வெளியிட்டுள்ள...
NATIONAL

தடுப்புக் காவல் விண்ணப்பம் ரத்து- தெமர்லோ உயர் நீதிமன்ற முடிவுக்கு எதிராக எம்.ஏ.சி.சி. மேல் முறையீடு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூன் 28- விசாரணைக்காக சந்தேகப் பேர்வழிகளை தடுத்து வைப்பதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை (சி.பி.சி.) தாங்கள் பயன்படுத்துவதற்கு தெமர்லோ உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.)...
NATIONAL

மாநிலத் தேர்தலில் போட்டியிட மஇகா, மசீசவுக்கு வாய்ப்பு- ஜாஹிட் உறுதி

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூன் 28- ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் மஇகா மற்றும் மசீசவுக்குத் தொகுதிகள் வழங்கப்படும் என்று தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி உறுதியளித்துள்ளார். மாநிலத்...
NATIONAL

சீபீல்டு தோட்ட ஆலயத்தில் கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலிருந்து 17 பேர் விடுவிப்பு

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 28- ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சுபாங் ஜெயா, சீபீல்டு தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 17 பேரையும் வழக்கிலிருந்தும் குற்றச்சாட்டிலிருந்தும் இங்குள்ள மாஜிஸ்திரேட்...
NATIONAL

கொள்கலன் லோரி போலீஸ் நிலையப் பாதுகாவலர் சாவடியை மோதியது- போலீஸ்காரர் காயம்

Shalini Rajamogun
ஈப்போ, ஜூன் 28- கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் லோரி தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வேலி மற்றும் பாதுகாவலர் சாவடியை மோதியதில் அந்த சாவடியில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் லேசான காயங்களுக்குள்ளானார். இந்த...