NATIONAL

சபா ஏர் “டபுள் சிக்ஸ்“ விமான விபத்துக்கு சதிநாசச் செயல் காரணமல்ல

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 13- சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்னர் சபா மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் துன் புவாட் ஸ்டீபன்ஸ் மற்றும் பல அமைச்சர்கள் உயிரிழப்பதற்கு காரணமான சபா ஏர் விமான விபத்துக்கு சதிநாசச் செயல்,...
NATIONAL

மலாய் ரிசர்வ் நிலம் வெகுவாகக் குறைந்து விட்டதா? சிலாங்கூர் மாநில அரசு செயலாளர்  மறுப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 13- மலாய் ரிவர்வ் நிலத்தின் அளவு வெகுவாகக் குறைந்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிலாங்கூர் அரசு வன்மையாக மறுத்துள்ளது. மாறாக, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு விலை உச்சவரம்பு பட்டியலில் 30 பொருள்கள்

n.pakiya
புத்ராஜெயா, ஏப்ரல் 12 –  முப்பது பொருட்களை உள்ளடக்கிய  நோன்புப் பெருநாள் கால உச்சவரம்பு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் இந்த சனிக்கிழமை முதல் ஏப்ரல் 30 வரை 16 நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.  கடந்தாண்டு பிப்ரவரி...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இம்மாதம் 20ஆம் தேதி காலை 11.00 மணிக்கு பகுதி சூரிய கிரகணம்

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 12- இம்மாதம் 20ஆம் தேதி மலேசியாவில் பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். ஆஸ்திரேலிய கண்டத்தின் வடக்கே ஏற்படக்கூடிய கலப்பு சூரிய கிரகணத்தையொட்டி இந்த நிகழ்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூரிய...
NATIONAL

குற்றச் செயலில் ஈடுபட்டதாக மிரட்டிய போலி போலீஸ்காரர்களிடம் குடும்ப மாது வெ.500,000 இழந்தார்

Shalini Rajamogun
ஈப்போ, ஏப் 12- தொலைபேசி மிரட்டல் கும்பலின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி பெரும் தொகையை இழந்தது தொடர்பில் குடும்ப மாது ஒருவரிடமிருந்து போலீசார் புகாரைப் பெற்றுள்ளனர். ஈப்போவைச் சேர்ந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த குடும்ப...
NATIONAL

ஐடில்பித்ரியை  முன்னிட்டு  கைதிகள் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 12: ஹரி ராயா ஐடில்பித்ரி அன்று மூன்றாவது மற்றும் நான்காவது நாள் சிறைக் கைதிகள்  தங்கள்  குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நடவடிக்கை மறுவாழ்வு மையம், சிறப்பு மறுவாழ்வு மையம், சிறப்பு...
NATIONAL

தப்பியோடிய இரு கைதிகள் 24 மணி நேரத்தில் மீண்டும் பிடிப்பட்டனர்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, ஏப் 12- நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படும் வேளையில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய இரு இந்தோனேசிய கைதிகள் மீண்டும் பிடிப்பட்டனர். ரிக்கி ரினால்டி (வயது 40) மற்றும் சமிருடின் (வயது 36) ஆகிய...
NATIONAL

மனைவியை கொன்றதாக நீதிமன்றத்தில் நபர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

Shalini Rajamogun
டுங்குன், ஏப்ரல் 12: இந்த மாத தொடக்கத்தில், புக்கிட் பீசியில் தனது மனைவியை கொன்ற குற்றச்சாட்டின் பேரில், நபர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். முகமட் அமீர் ஹம்சா (32), மாஜிஸ்திரேட்...
NATIONAL

அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிலியல் அமைச்சின் பெயர் மாற்றம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 12- அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிலியல் அமைச்சு உருமாற்றம் காண்பதோடு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சு (மிட்டி) எனவும் பெயர் மாற்றம் காண்கிறது. இம்மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக்...
NATIONAL

தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையில்  அரசு சாரா நிறுவனங்கள், குடியிருப்போர் சங்க ஒத்துழைப்புக்கு  பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 12: தெரு நாய்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கை மிகவும் வெளிப்படை தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதில் பங்கேற்க அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் ஒத்துழைப்பை...
NATIONAL

நான்கு மாநிலங்களிலுள்ள விவசாயிகளுக்கு மேலும் 2 கோடி வெள்ளி நிதி- பெர்னாஸ் வழங்கியது

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 12- பாடிபெராஸ் நேனஷனல் பெர்ஹாட் (பெர்னாஸ்) நிறுவனம் மேலும் இரண்டு கோடி வெள்ளியை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் நன்கொடையாக வழங்கியுள்ளது. கெடா, பெர்லிஸ், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய நான்கு...
NATIONAL

நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி

Shalini Rajamogun
அலோர் ஸ்டார், ஏப்.12: போகோக் சேனா, தஞ்சோங் முசாங்கில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நேற்றிரவு நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் இறந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்....