இந்த ஞாயிற்றுக்கிழமை தற்காப்புக் கலைப் போட்டி ஏற்பாடு
ஷா ஆலம், 25 மே: இளம் தலைமுறை, விளையாட்டு மற்றும் மனித மூலதனக் ஆட்சிக்குழு சிலாங்கூர் தற்காப்புக் கலை XTIV போட்டியை இந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் நடத்துகிறது. சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (MSNS) மற்றும் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (MBSA) இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் சீலாட் தற்காப்புக் கலைகள் மற்றும் செம்பா நடனம், தேக்...