ANTARABANGSA

லோஸ்  வேகாஸ் சோகம்: இதுவரை அறியப்பட்டது என்ன?

லோஸ் வேகாஸ் சம்பவம்:

 
1,ஒரு ஹோட்டலில் இசைக் கண்காட்சியின் போது ரூட் 91 இல் ஆயுதமேந்திய
மனிதன் துப்பாக்கியால்  சரமாரியாக சுட்டபோது  58 பேர் கொல்லப்பட்டனர்.
515 பேர் படு காயம் அடைந்தனர். கடமையில் இருந்த இரண்டு போலீஸ்காரர்கள்
கொல்லப்பட்ட பட்டியலில்  அடங்குவர்.

2.கொலையாளி போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டான். அவனின் நோக்கம் கணடறியப்படவில்லை.
SWOT அதிரடி  குழு மண்டலாய் பே விடுதியின்  32 வது மாடியில் உள்ள
அறைக்குள் நுழைய வெடி சக்தியைக்  கட்டுப்படுத்தக்கூடிய வெடிமருந்தை
வெடித்தது.

3. போலீஸ்  சந்தேக நபரின் நண்பரான மரிலோ டேன்லியைத் தீவிரமாகத் தேடிவருகிறது.

4.  நாட்டின்  இசை நட்சத்திரம் ஜேசன் அல்டின், இசை நிகழ்ச்சியின் போது
நடந்தது, இந்த காட்சி “அசாதாரணமானது” என்று விவரிக்கப்பட்டது. அவர்
மற்றும் அவரது குழுவினர் பாதுகாப்பாக இருந்தனர், “இது ஒரு வேடிக்கையான
இரவு என்று கருதப்படுகிறது வெளியே வந்து மகிழ்ச்சியை  அனுபவிக்க எண்ணும்
எவருக்கும் இது நடக்கும் என்று அவர் கூறினார்.. ”

5. மாண்டலாய் பே ஹோட்டலின் உயரத்தில்  இருந்து வெளிச்ச மின்னல்கள்
காணப்பட்டன என்றும், பதிவாகிய காணொளிகளில் பிரிதியில் மக்கள்
அலைமோதுவதைக் காட்டியதாகக் கூறப்படுகிறது.40000 பேர் இச்சம்பவத்தின் போது
அங்கு இருந்தனர்.

6. முடக்கம் செய்யப்பட லாஸ் வேகாஸில் உள்ள மெக்கரான் சர்வதேச விமான
நிலையத்திற்கு பல விமானசி சேவைகள்  மீண்டும் தொடங்கப்பட்டன.

7. லாஸ் வேகாஸ் காவல்துறையினர் அவரது இறந்த காதலியான மருலோ டான்லி படத்தை
வெளியிட்டுள்ளனர்.

8.இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஸ்டிவன் படோக் வயது 64 அடையாளம்
காணப்பட்டார்.


Pengarang :