ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்று தினசரி கோவிட் -19 தொற்றுகள், 4,701 ஆக குறைந்தது

ஷா ஆலம், 6 நவம்பர்: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகள் இன்று குறைந்து 4,701  பதிவாகியுள்ளன, இது நேற்று 4,922 ஆக இருந்தது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்துள்ள புள்ளிவிவரம், நாட்டில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மொத்த  தொற்றுகளின் எண்ணிக் கையை 2,501,966 ஆகக் கொண்டு வருகிறது.


 

Pengarang :