ஷா ஆலம் நவ 29;- வான் போக்குவரத்து தொழில்துறை திட்டத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கையாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் Selangor Aviation and Technology innovations Sdn.Bhd (SELATI ), SELATI, UNISEL. SELATI -UNISEL School of Aviation, Selangor Skils Framework & Career Pathway வான் போக்குவரத்து தொழில்துறைக்காக அமைக்கப்பட்டுள்ளது. வான் போக்குவரத்து துறை வினியோகிப்பு நிறுவனத்திற்காக புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் முயற்சியாகவும் இது அமையும்.