ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பொங்கல் திருநாளை முன்னிட்டு கலை இரவும் பாரம்பரிய போட்டி விளையாட்டுகளும்.

ஷா ஆலம் பிப் 8 ;- எதிர்வரும் சனிக்கிழமை 12-2-2022 ல் ஷா ஆலம்  மாநகராட்சி கழக உறுப்பினரும், நம்பிக்கை கூட்டணியும், மற்றும் ஷா ஆலம் கேன் ரிம்பா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய உறுப்பினர்களும் இணைந்து நடத்தும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கலை இரவு மற்றும் இந்திய பாரம்பரிய  விளையாட்டுகள் நடைபெற உள்ளதாக ஷா ஆலம்  மாநகராட்சி உறுப்பினர் திரு. எஸ் பி சரவணன் கூறினார்.

இடம் : ஷா ஆலம் கேன் ரிம்பா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகம்.

திகதி :12 பிப்ரவரி 2022

நேரம் : மாலை 2.00 முதல் இரவு  11.30 வரை.

சுற்றுவட்டார மக்கள் அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பதாக திரு. எஸ் பி சரவணன் கூறினார்.


Pengarang :