ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் இந்திய வேட்பாளர்கள் பட்டியல்

ஜோகூர் பாரு, பிப் 27- மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் இந்திய வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு-

பி.கே.ஆர் (ஹராப்பான்)
– சி.சுப்பிரமணி (பூலோ காசாப்)
– எஸ். கோபாலகிருஷ்ணன் (திராம்)
– ரோஹிணி பானு (கஹாங்)

ஜசெக
எம்.கண்ணன் (பெக்கோக்)

மூடா
– சங்கரன் ரவிச்சந்திரன் (மாச்சாப்)

வாரிசான்
– ஏ.சந்திரசேகரன் (பெக்கோ)

 

மஇகா (தேசிய முன்னணி)
– ஆர். வித்தியாநந்தன் (கஹாங்)
– ரவீன் குமார் கிருஷணசாமி ( தெங்காரோ)
– சுப்பையா சோலை முத்து (புக்கிட் பத்து)
– என். சரஸ்வதி ( கெமெலா)

பெர்சத்து (பெரிக்கத்தான் நேஷனல்)
– அழகேந்திரன் கிருஷ்ணன் (லாயாங் லாயாங்)
பாஸ் (பெரிக்கத்தான் நேஷனல்)
– செல்வேந்திரன் வேலு (பாலோ)
பி.எஸ்.எம்.
ஆர்.அரங்கண்ணல் (கோத்தா இஸ்கந்தார்)
சுயேச்சை
– எஸ். ஜெகநாதன் (புக்கிட் நானிங்)
– பால சுந்தரம் பெருமாள் (திராம்)
– பாலசுந்தரம் பெருமாள் (திராம்)


Pengarang :