Shalini Rajamogun

7008 Posts - 0 Comments
NATIONAL

சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 21: இன்று மாலை 5 மணி வரை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...
ANTARABANGSA

கத்தார் ஆசிய கோப்பை 2023 இன் டிக்கெட் விற்பனை மூலம் பெறப்படும் பணம் பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்

Shalini Rajamogun
டோஹா, நவ 21: கத்தார் ஆசிய கோப்பை 2023 இன் டிக்கெட் விற்பனை மூலம் பெறப்படும் பணம் பாலஸ்தீனத்தில் அவசர உதவிக்கு நன்கொடையாக வழங்கப்படும். கட்டாரில் ஆசிய கோப்பை டிக்கெட் விற்பனை யின் வருமானத்தை...
NATIONAL

மாநிலத்திலுள்ள 58 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவசப் காப்புறுதி பாதுகாப்பு- மந்திரி புசார் தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 21- மாநிலத்திலுள்ள 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டத்தின் வாயிலாக விபத்துக்கான காப்புறுதி பாதுகாப்பை பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
NATIONAL

அதிகமாக மாசுகளை வெளியேற்றிய வாகன உரிமையாளர்களுக்கு 934 அபராதங்கள் வழங்கப்பட்டன – சுற்றுச்சூழல் துறை 

Shalini Rajamogun
அலோர் ஸ்டார், நவ 21 – இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், நிர்ணயிக்கப்பட்ட  அளவைவிட அதிகமான மாசுகளை வெளியேற்றியதற்காக வாகன உரிமையாளர்களுக்கு சுற்றுச்சூழல் துறை மொத்தம் 934 அபராதங்களை வழங்கியது....
NATIONAL

கால்பந்தாட்டத்தின் போது மூன்று ஆடவர்களால் நடுவர் தாக்கப்பட்டார்

Shalini Rajamogun
ஈப்போ, நவ 21 – கால்பந்தாட்ட போட்டியில் நடுவராகப் பணியாற்றிய ஆடவர் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் தாக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை சித்தியவான், விவசாயத் துறை திடலில் இஸ்கண்டார் புத்ரி மாநகர் மன்றம் மற்றும்...
NATIONAL

போலீஸ் நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு- அறுவர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 21- தலைநகர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் காவல் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட இரு சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கை முற்றாக முறியடிக்கப்பட்டது....
NATIONAL

பிற மாநிலத்தினரையும் ஈர்க்கும் சிலாங்கூர் அரசின் வேலை வாய்ப்புச் சந்தை- இங் ஸீ ஹான் தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 21- சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்யும் வேலை வாய்ப்பு சந்தைகள் அதிக சம்பளம் தரக்கூடிய பதவிகளை எதிர்பார்க்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த வேலை தேடுவோரையும் பெரிதும் ஈர்த்து வருவதாக...
NATIONAL

அப்டவுன் பகுதியில் எளிதில் பற்றக்கூடிய பொருட்கள் நிரம்பி இருந்ததால் தீ வேகமாகப் பரவியது

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 21: கோத்தா டாமன்சாராவின் அப்டவுன் பகுதி எளிதில் எரியக்கூடிய பொருட்களால் நிரம்பி இருந்ததால் நேற்று இரவு தீ வேகமாக பரவியதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) தெரிவித்துள்ளது. தீயை...
ANTARABANGSA

காஸாவில் இஸ்ரேல் புரிந்த குற்றங்களை விசாரிக்க குழுவை அமைக்க வேண்டும்- கட்டார் வலியுறுத்து

Shalini Rajamogun
டோஹா, (கட்டார்) நவ 21- காஸா பகுதியிலுள்ள சிவிலியன்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் புரிந்த குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நிலையிலான குழு அமைக்கப்பட வேண்டும் என கட்டார் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. வட...
SELANGOR

பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்த நிறுவன உரிமையாளருக்கு RM141,000 அபராதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 21 – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெஞ்ஜானா கெர்ஜெயா 2.0 திட்டத்தின் கீழ் RM140,000 ஊக்கத் தொகையைப் பெறுவதற்காகச் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் (சொக்சோ) பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக ஐந்து குற்றச் சாட்டுகளில்...
NATIONAL

RM300,000 லஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் நான்கு அமலாக்க அதிகாரிகள் கைது – ஊழல் தடுப்பு ஆணையம்

Shalini Rajamogun
கோத்தா கினபாலு, நவ. 21: இடைத்தரகர்கள் மற்றும் ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களிடமிருந்து சுமார் RM300,000 லஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் நான்கு அமலாக்க அதிகாரிகளை சபா ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது. எம்ஏசிசி ஆதாரங்களின்படி, அனைத்து சந்தேக...
SELANGOR

2025  ஆண்டுக்குள் சிலாங்கூர் முழுமைக்கும் 5ஜி நெட்வொர்க் வசதி

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 21: ஸ்மார்ட் மாநிலம் என்ற அந்தஸ்தை அடைய 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பகுதிகளிலும் 5ஜி நெட்வொர்க் இணைய வசதியை வழங்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது. இத்திட்டம் மலேசிய தகவல்...