Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் ஜனவரி மாதத்தில் இருந்து 31,822 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், 27 நவ: சிலாங்கூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 19 வரை மொத்தம் 31,822 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கோலா சிலாங்கூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 73 குடும்பங்கள் இன்னும் பிபிஎஸ்ஸில் உள்ளனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 27: கோலா சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 228 பேர் இன்று காலை 7 மணி நிலவரப்படி தற்காலிக தங்குமிடத்தில் (பிபிஎஸ்) உள்ளனர். பிபிஎஸ் செகோலா கெபாங்சான் (எஸ்கே) பண்டார்...
ECONOMYSELANGOR

இன்ஃப்ராசெல் நிறுவனம் கோலா சிலாங்கூர், பெட்டாலிங்கில் மாவட்டங்களில் இரண்டு சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 27: மாநில சாலை பராமரிப்பு நிறுவனம் இன்ஃப்ராசெல் எஸ்டிஎன் பிஎச்டி இந்த வாரம் இரண்டு மாவட்டங்களில் சாலைகளை மேம்படுத்தியது. ட்விட்டர் மூலம் புகார் அளிக்கப் பட்டதை அடுத்து, ஜாலான் கிரிஸ்...
ECONOMYPENDIDIKANSELANGOR

சுபாங் ஜெயா சட்டமன்றம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி உட்பட 16 பள்ளிகளுக்கு RM95,000 ஒதுக்குகிறது

Yaashini Rajadurai
ஆலம், நவ. 27: சுபாங் ஜெயா சட்டமன்றம் அத்தொகுதியில் உள்ள பள்ளிகளின் உதவிக்காக  ஜனவரி முதல் இப்போது வரை மொத்தம் RM94,225 ஒதுக்கீடு செய்துள்ளது. தேசியப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், சமயப் பள்ளிகள், சீன...
ECONOMYNATIONAL

வாழ்க்கைச் செலவு விவகாரம் தொடர்பாக பிரதமர் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறார் 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 27: மக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் வாழ்க்கைச் செலவு பிரச்சனையை மையமாக வைத்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புத்ராஜெயாவில் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்கள் உடன் சந்திப்பு...
ECONOMYSELANGOR

கிக் ‘’துரித பட்டுவாடா’’ சேவை தொழில் நடத்துனர்கள் மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கான உதவிக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6 வரை திறந்திருக்கும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 27: கிக் “துரித பட்டுவாடா’’ சேவை தொழில் நடத்துனர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன் பணத்துடன் கூடிய பைக் கேர்-1000 திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் வரும் டிசம்பர் 6-ம்...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

பட்ஜெட் 2023 பெண்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் அடையாளம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 27: தனித்து வாழும் தாய்கள் உட்பட பெண்களைப் பற்றி அக்கறை கொண்டது ” பட்ஜெட் சிலாங்கூர் 2023” என பாராட்டினார் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர். இளம் தொழில் முனைவோர் ஊடக...
ECONOMYSELANGOR

அரசு ஊழியர்களுக்கு இரண்டரை மாத போனஸ்- சிலாங்கூர் அரசு அறிவிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 25- சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்குவிப்பு தொகையாக இரண்டரை மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் 1,000 வெள்ளி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த போனஸ்...
ECONOMYSELANGOR

மாநில சட்டமன்ற தொகுதிகள் முழுவதும் விளம்பரப் பலகைகளை வைத்து, அரசின் திட்டங்களை மக்களிடம் பரப்புங்கள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 25: மாநில அரசு ஒவ்வொரு மாநில சட்டமன்ற தொகுதியிலும் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை விளம்பரப்படுத்த விளம்பர பலகைகளை நிறுவ உத்தேசித்துள்ளது. சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ, மீடியா...
ECONOMYSELANGOR

நீர் கையிருப்பை 15 விழுக்காடாக அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 25- நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை கடுமையாக கருதும் சிலாங்கூர் அரசு மாநிலத்தில் நீர் விநியோக கையிருப்பை 15 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி...
ECONOMYSELANGOR

சிலாங்கூர் பென்யாயாங் திட்ட அமலாக்கத்திற்காக சட்டமன்றங்களுக்கு வெ.500.000 மானியம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 25- சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் அடுத்தாண்டிலும் தொடர்வதை உறுதி செய்வதற்கு மாநில அரசு அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தலா 500,000 வெள்ளியை...
ECONOMYSELANGOR

பிங்காஸ் திட்டத்திற்கு வெ.10.8 கோடி ஒதுக்கீடு- 30,000 பேர் மாதம் 300 வெள்ளி பெறுவர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 25- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு மாநில அரசு வரும் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 10 கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது....