தாமான் ஸ்ரீ மூடாவில் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி இரண்டு மாதங்களில் முற்றுப் பெறும்
பெட்டாலிங் ஜெயா, பிப் 9– தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ளத்திற்கு பிந்தைய இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி இரு மாத காலத்தில் முழுமையாக முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமான் ஸ்ரீ மூடா...