MEDIA STATEMENT

சபாக் பெர்ணம், கோல சிலாங்கூரில்  மாலை 6.00 மணி வரை  கனமழை பெய்யும் 

n.pakiya
ஷா ஆலம்,  ஜூலை 8-   கோல சிலாங்கூர்  மற்றும் சபாக் பெரணம் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை  6.00 மணி வரை   இடியுடன் கூடிய பலத்த  மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்...
healthMEDIA STATEMENT

விஷம் தடவப்பட்ட கொரோப்போக் நொறுக்குத் தீனியை உட்கொண்ட இரு சகோதரர்கள் கவலைக்கிடம்

n.pakiya
அலோர்ஸ்டார், ஜூலை 8- எலி மருந்து தடவப்பட்ட கெரோப்போக் நொறுக்குத் தீனியை உட்கொண்ட இரு சகோதரர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கூலிம், கம்போங் பாடாங் உபியில் நேற்று காலை நிகழ்ந்தது. இரண்டு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிங்காஸ் திட்டத்திற்கு நிபந்தனை தளர்வு- அதிகமான ஏழைகள் பயன்பெற வாய்ப்பு

n.pakiya
சிப்பாங், ஜூலை 8- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்ட விண்ணப்பத்திற்கான நிபந்தனை தளர்வு, நடப்பு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் தரப்பினர் மீது மாநில...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வீடு புகுந்து கொள்ளையிடும் கும்பல் முறியடிப்பு- ஐவர் கைது

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 8 –  கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில்  கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை  நடவடிக்கைகளில் 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் நிகழ்ந்த   கொள்ளைகளில் தொடர்புடையர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட...
ECONOMYMEDIA STATEMENT

அடுத்தாண்டு சிலாங்கூரில் முழுமையாக 5ஜி அலைக்கற்றை சேவை- மாநில அரசு திட்டம்

n.pakiya
சுபாங் ஜெயா, ஜூலை 8- ஆடுத்தாண்டுவாக்கில் 5ஜி அலைக்கற்றைச் சேவையின்  ஆற்றல் எல்லையை (கவரேஜ்)  சிலாங்கூரில் முழுமையாக கொண்டிருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 5ஜி அலைக்கற்றைச் சேவை மாநிலத்தில் 96.1 விழுக்காட்டை எட்டியுள்ள...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு- அறுவர் பலி, நால்வர் காயம்- 26 பேரைத் தேடும் பணி தீவிரம்

n.pakiya
ஜாகர்த்தா, ஜூலை 8- இந்தோனேசியாவில் உள்ள தங்கச்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் அறுவர் பலியான வேளையில் மேலும் நால்வர் காயமடைந்தனர். சுலாவேசி தீவின் வட பகுதியில் உள்ள கோரான்தாலோ பிரதேசத்தின் போனோ பொலங்கோ மாவட்டத்தில்...
MEDIA STATEMENT

கிளிஞ்சல் பிடிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி மரணம்- செரெண்டாவில் சம்பவம்

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 8- கிளிஞ்சல் பிடிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவன் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் உலு சிலாங்கூர், செரெண்டாவில் உள்ள தாமான் தாசேக் தெராத்தாய் பாஸா 2 பகுதியில்...
MEDIA STATEMENTNATIONAL

கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் பாய்ந்தது- மூவர் மயிரிழையில் உயிர்த் தப்பினர்

n.pakiya
கங்கார், ஜூலை 8- கட்டுப்பாட்டை இழந்த புரோட்டோன் பெசோனா கார் ஆற்றில் பாய்ந்த சம்பவத்தில் கணவன், மனைவி மற்றும் மகன் ஆகியோர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர். இச்சம்பவம்  கங்கார்-அலோர்ஸ்டார் சாலையில் கம்போங் தோக் பூலாவ் அருகே...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகத்தை நிராகரிப்பீர்- பொது, இளைஞர் அமைப்புகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

n.pakiya
ஈப்போ, ஜூலை 8- ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் அடக்குமுறையை நிராகரிக்கும்படி இந்நாட்டிலுள்ள அரசு சாரா இயக்கங்கள் (என்.ஜ.ஒ.) மற்றும் இளைஞர் அமைப்புகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். நபிகள் நாயகம்...
ANTARABANGSAMEDIA STATEMENT

இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38,153 பேராக அதிகரிப்பு

n.pakiya
காஸா, ஜூலை 8- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 38,153 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் நேற்று கூறினர். இஸ்ரேலியப் படைகள் கடந்த 24...
MEDIA STATEMENTNATIONAL

பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்)  வேட்பாளர்  அபிடின் இஸ்மாயில் 14 489 வாக்குகள்  பெற்று வெற்றி பெற்றார்

n.pakiya
நிபோங் திபால் –  சுங்கை பாக்காப்  மாநில சட்டமன்ற தொகுதிக்கு புதிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு, பதிவு செய்யப்பட்ட 39,279  வாக்காளர்களில் 63.4 விழுக்காடு   வாக்காளர்கள் வாக்களித்தனர் காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட ஒன்பது வாக்கு...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சீனாவுக்கான டுரியான் ஏற்றுமதி உள்நாட்டுச் சந்தையைப் பாதிக்காது- ஃபாமா கூறுகிறது

n.pakiya
மலாக்கா, ஜூலை 6- வரும் செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும்  சீனாவுக்கான முதல் டுரியான் ஏற்றுமதி  உள்ளூர் சந்தையில் அப்பழங்களின் விநியோகம்  மற்றும்  விலையைப் பாதிக்காது. சீன நாட்டுச்  சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவது மூசாங்...