ECONOMYMEDIA STATEMENT

ரோன்95  பெட்ரோல்  மானிய மறுசீரமைப்பு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை- பிரதமர்

n.pakiya
ஜோர்ஜ் டவுன், ஜூன் 30 – ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத்தை மறுசீரமைப்பு  செய்வது தொடர்பில் அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியின்...
ANTARABANGSAMEDIA STATEMENT

இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு 30 நாள் கட்டணமில்லா விசா- ஜூலை முதல் தேதி அமல்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 30- மலேசியர்கள்,  இ-சுற்றுலா விசாவின் மூலம் 30 நாட்களில் இருமுறை இந்தியாவிற்கு சென்று வருவதற்கான புதிய பயணச் சலுகையை  இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இன்று புக்கிட் காசிங், கோத்தா அங்கிரிக் உட்பட நான்கு இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 30-  சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய...
ANTARABANGSAMEDIA STATEMENT

 பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு சீனப் பிரஜைகள் மரணம்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 29: இன்று காலை 11 மணியளவில் கெந்திங் மலையிலிருந்து கீழே செல்லும் பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு சீனப் பிரஜைகள் இறந்தனர் மற்றும் 19 பயணிகள் உயிர் பிழைத்தனர். தலையில்...
ECONOMYMEDIA STATEMENTPBT

செலாயாங் நகராண்மை கழகம் RM54.11 மில்லியன் மதிப்பீட்டு வரி வசூல்

n.pakiya
கோம்பாக், ஜூன் 29: மே 31 நிலவரப்படி RM54.11 மில்லியன் மதிப்பீட்டு வரியை செலாயாங் நகராண்மை கழகம் (எம்.பி.எஸ்) வசூல் செய்துள்ளது.  அதே காலக்கட்டத்தில் RM5.25 மில்லியன் மதிப்பீட்டு வரி பாக்கிகளையும் எம்.பி.எஸ் வசூல்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 2,438ஆகக் குறைந்துள்ளது

n.pakiya
புத்ராஜெயா, ஜூன் 29: ஜூன் 16 முதல் 22 வரையிலான 25வது தொற்றுநோயியல் வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் பதிவான 2,900 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 2,438 ஆகக் குறைந்துள்ளது. டிங்கி...
MEDIA STATEMENTNATIONAL

எம்பிஎஸ்ஏ செக்சன் 6 ன்  நவீன சந்தையின் பராமரிப்புச் செலவு 20,000 யை  மாநகரம்  ஏற்கிறது

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 27: வாடிக்கையாளர்களின் வசதிக்காக இங்குள்ள செக்‌ஷன் 6 நவீன சந்தையின் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட மாதம் 20,000 ரிங்கிட்டை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) செலவழிக்கிறது. சந்தையின் மேலாண்மை மற்றும்...
MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் 60 இந்திர்களுக்கு சமூகத் தலைவர் பதவி

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 27- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்களாக  60 பேர் நியமிக்கப்பட்டுள்னர். அவர்கள் அடுத்த ஈராண்டுகளுக்கு இப்பதவியை வகித்து வருவர். மக்களுக்கு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு சேவையை வழங்குவதில் இவர்கள்...
ECONOMYMEDIA STATEMENT

2023 இல் பாங்கி நாடாளுமன்ற தொகுதி  அதிகமாகவும், லுபோக் ஹந்து மிகக் குறைவான மக்கள் தொகையையும் கொண்டுள்ளன

n.pakiya
புத்ராஜெயா, ஜூன் 26: மலேசியாவில் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாங்கி நாடாளுமன்றம் 2023 ஆம் ஆண்டில் 708,300 மக்களுடன், அதிகமான மக்கள் தொகையைப் பதிவு செய்துள்ளது என்று மலேசியாவின் புள்ளியியல் துறை இன்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்தாங் காலியில் வரும் சனிக்கிழமை வேலை வாய்ப்பு கண்காட்சி- பாப்பாராய்டு தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 26- பத்தாங் காலி, டத்தோ அப்துல் ஹமிட் மண்டபத்தில் வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கும் ஜோப்கேர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று பயனடையுமாறு பொது மக்கள் கேட்டுக்...
ECONOMYMEDIA STATEMENT

11  குடியிருப்பாளர் சங்கங்கள் எம்.பி.பி.ஜே.வின் அங்கீகார விருதைப் பெற்றன

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26- பெட்டாலிங் ஜெயாவை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் விவேக, நிலையான மற்றும் ஆக்கத்தன்மை கொண்ட நகராக உருவாக்கும் திட்டத்தை வெகு சிறப்பாக அமல்படுத்திய 11 சமூக அமைப்புகளுக்கு பெட்டாலிங் ஜெயா...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சரணடைந்த 68,900 அந்நிய நாட்டினர் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 26- இவ்வாண்டு ஜனவரி முதல் இம்மாதம் வரையிலான காலக்கட்டத்தில் செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாத 20,207 அந்நிய நாட்டினர் தங்களின் சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டனர். அந்நியக் குடியேறிகளின் புகலிடமாக விளங்கிய 244...