ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற மாற்றுத் திறனாளி, மாணவர்கள் காலையிலே வாக்குச் சாவடிகளில் திரண்டனர்

n.pakiya
உலு சிலாங்கூர், மே 11- தங்கள் தொகுதிக்கான புதிய சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க கோல குபு பாரு தொகுதியைச் சேர்ந்த 39,362 வாக்காளர்கள் இன்று தங்கள் வாக்குகளைச் செலுத்தவுள்ளனர். இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு...
MEDIA STATEMENTNATIONAL

உலுகிளாங் தொகுதியில் இன்று இலவச மருத்துவப் பரிசோதனை- பொது மக்கள் பங்கேற்க அழைப்பு 

n.pakiya
ஷா ஆலம், மே 11- பொதுமக்கள் குறிப்பாக உலு கிளாங்  சட்டமன்றத் தொகுதியில  வசிப்பவர்கள் இன்று நடைபெறும் ‘சிலாங்கூர் சாரிங்’ எனும் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க  அழைக்கப்படுகிறார்கள். இந்த பரிசோதனை இயக்கம் இங்குள்ள...
MEDIA STATEMENTNATIONAL

பொழுதுபோக்கு மையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- இரு சந்தேக நபர்கள் கைது

n.pakiya
கோலாலம்பூர், மே 11- இங்குள்ள ஜாலான் யாப் குவான் செங்கில் நேற்று முன்தினம் அதிகாலை நடத்தப் பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 25 வயதுடைய இரு சந்தேக நபர்களை போலீசார்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல்- 18 வாக்களிப்பு மையங்கள் காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டன

n.pakiya
உலு சிலாங்கூர், மே 11- கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு 18  வாக்குச் செலுத்தும் மையங்களில் 74 வாக்குச்சாவடிகள் இன்று காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டன. புக்கிட் பிரேசர் சீன ஆரம்ப...
MEDIA STATEMENTNATIONAL

கோல குபு பாருவில் இன்று காலை வானம் தெளிவாக இருக்கும்- மாலையில் அடை மழை பெய்யும்

n.pakiya
ஷா ஆலம், மே 11- இடைத் தேர்தல் நடைபெறும் தினமான இன்று காலை கோல குபு பாருவில் வானிலை தெளிவாக இருக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. எனினும், மாலையில் அந்த வட்டாரத்தில்...
ECONOMYMEDIA STATEMENT

மலிவு விலை விற்பனையை நடத்த இணையம் வழி விண்ணப்பிக்கலாம்- பி.கே.பி.எஸ். அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், மே 11- மலிவு விற்பனையை நடத்துவதற்கு இணையம் வழி விண்ணப்பம் செய்வதற்கான வசதியை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாடு செய்துள்ளது. இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இடைத் தேர்தலில் இந்தியர்கள் பிளவுபடாத ஆதரவை 2ம் எண் வேட்பாளர் பாங்கிற்கு அளிக்க- மந்திரி புசார் கோரிக்கை

n.pakiya
செய்தி ; சு.சுப்பையா பாத்தாங் காலி.மே.10- கடந்த 13 நாட்களாக கோல குபு பாரு இடைத் தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஒற்றுமை அரசு ஈடுபட்டு வந்தது. இரவு 12.00 தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எங்களோடு இணைந்திருங்கள் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் பாப்பா ராய்டு அழைப்பு

n.pakiya
செய்தி. சு.சுப்பையா கோல குபு பாரு மே.9- கோல குபு பாரு இந்திய வாக்காளர்களே கடந்த காலங்களைப் போல் தொடர்ந்து எங்களோடு இணைந்து இருங்கள். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று சிலாங்கூர் மாநில அரசு...
MEDIA STATEMENTNATIONAL

பெண் குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்க வாக்களிக்கும்படி அமைச்சர் டாக்டர் சலியா முஸ்தாபா வேண்டுகோள்

n.pakiya
செய்தி ; சு.சுப்பையா கோலக் குபு பாரு மே.9- கோலக் குபு பாரு இடைத்  தேர்தலில் இளம் வேட்பாளரான புவான் பாங்கிற்கு வாக்களித்து, பெண்ணின் குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்க வாய்ப்பு வழங்குங்கள் என்று...
ECONOMYMEDIA STATEMENT

தொழிலாளர் வீட்டுப் பிரச்சனையை தீர்த்து-  தொழிலாளர்களின்  தோழன்   ஹராப்பான்   என்பதை நிரூபித்து விட்டது.

n.pakiya
செய்தி சு. சுப்பையா பாத்தாங் காலி.மே.7-  சிலாங்கூரில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பல பிரச்சனைகளைத் தீர்த்த பெருமை பக்காத்தான் ஹராப்பானுக்கு உண்டு. அந்த வரிசையில் பல ஆண்டுகள் தோட்டங்களில்  வீட்டுப் பிரச்சனையை எதிர் நோக்கியவர்களின் ...
MEDIA STATEMENT

மந்திரி புசாருக்கு  வலு சேர்க்க பாங்கிற்கு வாக்களியுங்கள்  அமைச்சர் கோபிந் சிங் வலியுறுத்து

n.pakiya
செய்தி ; சு.சுப்பையா பாத்தாங் காலி. மே.7- நாட்டில் சிறந்த மாநிலம் சிலாங்கூர். சிறந்த மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி. ஆளுங் கட்சியின் சார்பில் போட்டியிடும் நமது வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

5 தோட்ட தொழிலாளர்களுக்கு  சொந்த வீடு  மடாணி  மத்திய மாநில அரசுகள் இணைந்து அறிவிப்பு

n.pakiya
செய்தி ; சு.சுப்பையா பெஸ்தாரி  ஜெயா . மே.6-  தோட்டத் தொழிளாளர்கள்  சொந்த வீடு வேண்டி 26 ஆண்டு கோரிக்கைக்கு  பக்காத்தான் ஹரப்பான் மாநில மத்திய  அரசுகள்  தீர்வு கண்டது. நாட்டிலும், மாநிலத்திலும் தொழிலாளர்கள் மீதும்,...