ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உயிரிழந்த மலேசிய மலையேறியின் உடல் அலாஸ்கா மலையிலிந்து கீழே கொண்டு வரப்பட்டது

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 3- அலாஸ்காவின் டெனாலி மலையில் ஏறும் முயற்சியின் போது உயிரிழந்த மலேசியரான ஜூல்கிப்ளி யூசுப்பின் உடல் மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டது. இந்த தகவலை அல்பைன் கிளப் மலேசியா தனது பேஸ்புக்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சாலை விபத்தில் கர்ப்பிணியும் கணவரும் பரிதாப மரணம்- குவா மூசாங்கில் சம்பவம்

n.pakiya
குவா மூசாங், ஜூன் 3- குழந்தைக்காக ஒன்பது ஆண்டுகள் தவமிருந்தப் பின் இரட்டைக் குழந்தைகளை பிரசவிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தம்பதியரின் மகிழ்ச்சியான தருணம் விபத்து ரூபத்தில் வந்த விதியால் முற்றாக சிதைந்து...
ECONOMYMEDIA STATEMENT

பேரரசருக்கு பிரதமர் அன்வார் பிறந்த நாள் வாழ்த்து

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 3 – இன்று அதிகாரப்பூர்வ பிறந்தநாளைக் கொண்டாடும்   மாட்சிமை தாங்கிய  பேரரசர் சுல்தான் இப்ராஹிமிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பேரரசர், பேரரசியார் மற்றும் அனைத்து ...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

செம்புர்ணா கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம்- மலேசியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 3- சபா மாநிலத்தின் செம்புர்ணாவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று பிற்பகல் 2.49 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் 4.4...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலீசாருடன் துப்பாக்கிச் சூடு-   இரு சந்தேக நபர்கள் பலி

n.pakiya
 கோலாலம்பூர், ஜூன் 2- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்)  396.5  கிலோமீட்டரில் பேராக், தஞ்சோங் மாலிம் நிறுத்தத்தில் நேற்று போலீசாருடன்  நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பலியான இருவரும் 30 வயது மதிக்கத்தக்க...
ECONOMYhealthMEDIA STATEMENT

ஸ்ரீ செர்டாங், தஞ்சோங் சிப்பாட் தொகுதிகளில் அடுத்த வாரம் இலவச மருத்துவப் பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 2- இம்மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் இலவச மருத்துவ பரிசோதனை  இயக்கங்களில் பங்கேற்று பயனடையுமாறு அவ்விரு தொகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பரிசோதனை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

முகநூல் வழி மோட்டார் சைக்கிள் விற்பனை- மோசடிக் கும்பலிடம் வர்த்தகர் வெ.200,000 இழந்தார்

n.pakiya
சிரம்பான், ஜூன் 2-  விருப்பத்திற்குரிய  பதிவு எண்களுடன் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதாக  சமூக ஊடகமான முகநூல் மூலம் கும்பல் ஒன்று செய்த விளம்பரத்தை நம்பி   தொழிலதிபர் ஒருவர் சுமார்  200,000 வெள்ளியை இழந்துள்ளார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கல்வியமைச்சின் டெலிமா செயலி வாயிலாக மாணவர்கள் 23,000 புத்தகப் பற்றுச் சீட்டுகளை மீட்டனர்

n.pakiya
புத்ராஜெயா, ஜூன் 2 –  மலேசிய இலக்கவியல்  கல்வி கற்றல் முன்னெடுப்பு (டெலிமா) செயலியைப் பயன்படுத்தி 23,000 க்கும் மேற்பட்ட புத்தக பற்றுச் சீட்டுகளை மாணவர்கள்  மீட்டுள்ளதாக என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. கடந்த...
ECONOMYMEDIA STATEMENT

சுங்கை காண்டீஸ் ஆற்றில் நீல நிறமாக மாறிய நீர்- லுவாஸ் விசாரணை 

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 2- இங்குள்ள சுங்கை காண்டீஸ் ஆற்றில் நீர் நீல நிறமாக மாறியது தொடர்பில் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது. ஜாலான் ஒம்போவில் உள்ள உள்ள...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஹமாஸ் முற்றிலுமாக துடைத்தொழிக்கப்படும் வரை நிரந்தரப் போர் நிறுத்தம்  கிடையாது- இஸ்ரேல் திட்டவட்டம்

n.pakiya
ஜெருசலேம், ஜூன் 2- காஸாவில் ஹமாஸின் ராணுவம் மற்றும் நிர்வாகத் திறன் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை நிரந்தர போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் பிணைக்கைதிகளை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோலாலம்பூர் வருமான வரி வாரிய அலுவலகம் இனி ஜாலான் துவாங்கு அப்துல் ஹலிம் அரசு வளாகத்தில் செயல்படும்

n.pakiya
புத்ராஜெயா, ஜூன் 2-  உள்நாட்டு வருவாய் வாரியத்தின்  கோலாலம்பூர் கிளை அலுவலகம் இப்போது ஜாலான் துவாங்கு அப்துல் ஹலீம் அரசு வளாகத்தில் புதிய இடத்தில் இயங்கி வருகிறது. கோலாலம்பூர் மெனாரா ஒலிம்பியாவில் உள்ள அலுவலகம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பராமரிப்பு பணிகளுக்காக 5ஆம் தேதி நீர் விநியோகத் தடை-  நீரை சேமித்து வைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 2- சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதலாம் கட்டப் பகுதியில் பராமரிப்பு  மற்றும் கருவிகளை மாற்றும் பணி வரும் ஜூன் 5 ஆம் தேதி காலை 9.00 மணி...