ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரின் பொருளாதார மதிப்பு RM40,000 கோடி- மூன்று மாநிலங்களின் கூட்டு மதிப்பை  மிஞ்சியது.

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 2 : சிலாங்கூர் 2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார நடவடிக்கைகளின் மதிப்பு RM406.1 பில்லியனை( 40,610 கோடி) பதிவு செய்து, ஜொகூர், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களை...
ECONOMYNATIONAL

ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தை  உடைப்பதில் சத்தம், தூசி தொந்தரவுகளை குறைக்க முழுமுயற்சி

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 2: சிலாங்கூர் (மந்திரி புசார் கட்டமைப்பு) எம்பிஐ, ஷா ஆலம் விளையாட்டு வளாகத்தின் (KSSA) மறு மேம்பாட்டில்  அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு இடையூறு  ஏற்படுத்தும் சத்தம், தூசி, போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றின்...
NATIONAL

சந்தேக நபரை போலீசார் 3 கி.மீட்டர் துரத்திச் சென்று பிடித்தனர்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 2 – டெங்கிலில்  உள்ள ஜாலான் கித்தா  இம்பியான், சைபர்சவுத் என்ற இடத்தில் நேற்று போதைப்பொருளுக்கு அடிமையானவர் என சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று கைது...
NATIONAL

நாட்டின் கௌரவத்தை உயர்த்த உதவுவீர்- இளைஞர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 2- தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்குரிய வாய்ப்புகளை மலேசியா கொண்டுள்ள வேளையில் நாட்டின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு இளைஞர்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியா...
NATIONAL

பல்லாண்டுகளாக நீடித்து வரும் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே டீசல் இலக்கு மானியம் அமல்- பிரதமர்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 2- டீசல் இலக்கு  மானியம், ஊழலை  ஒழிப்பதில் உறுதியான நிலைப்பாடு உள்ளிட்ட  பிரபலம் இல்லாத நடவடிக்கைகளால் மக்களின்  விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அவற்றை அமல்படுத்துவதிலிருந்து மடாணி அரசு ஒருபோதும்  பின்வாங்காது என்று பிரதமர்...
NATIONAL

பொருளாதார வளர்ச்சிக்கு மீண்டும் புத்துயிரளிப்பதில் அரசாங்கம் முன்னுரிமை- பிரதமர் கூறுகிறார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 2- நாட்டின் பொருளாதாரத்திற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் அளவை விரிவாக்கும் அதே வேளையில் அதனை சரியான தடத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கில்...
ECONOMYNATIONAL

சவுஜானா புத்ரா மேம்பாலம் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்குத் திறக்கப்படும்

n.pakiya
உலு சிலாங்கூர், ஜூலை 2- போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட 820 மீட்டர் நீளம் கொண்ட சவுஜானா புத்ரா மேம்பாலம் வரும் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கு திறக்கப்படும். வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் மத்திய சுற்றுச்சாலை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிரியான் பசுமைத் தொழிலியல் பூங்காவின் இலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் மீது மக்களவையில் இன்று விவாதம்

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 2- உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான கிரியான் ஒருங்கிணைந்த தொழிலியல் பூங்காவின் எதிர்கால இலக்கு உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இவ்விவகாரத்தை பாலிக் பூலாவ் தொகுதி பக்கத்தான் ஹராப்பான்...
NATIONAL

கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் போலீஸ் அதிகாரி ஜாமீன் கோரி மனு

Shalini Rajamogun
ஈப்போ, ஜூலை 1 – சாலை விபத்தில்  17 வயது மாணவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் துறையைச் சேர்ந்த துணை சூப்பிண்டெண்டன் ஒருவர்  வழக்கின் விசாரணை முடியும் வரை  ஜாமீன் வழங்கக் கோரி...
NATIONAL

இன்று முதல் மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பாகப் பொது மக்களின் கருத்தைக் கேட்டறியும் நிகழ்வு நடைபெறும்

Shalini Rajamogun
கோம்பாக், ஜூலை 1 – உத்தேச மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பில் செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.) கடந்த மே 31ஆம் தேதி வரை பொது மக்களிடமிருந்து 44,029 ஆட்சேபங்களை பெற்றுள்ளது. இந்த ஆட்சேபங்கள் தொடர்பில்...
NATIONAL

ஊழல் குற்றங்களுக்காகச் சுமார் 2,332 இளைஞர்கள் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர் ஜூலை 1 – பல்வேறு ஊழல் குற்றங்களுக்கான 2019 முதல் ஐந்து ஆண்டுகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் 16 முதல் 40 வயதுடைய சுமார் 2,332 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்...
NATIONAL

மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் உத்தேசம்

Shalini Rajamogun
ஷா ஆலாம், ஜூலை 1- அனைத்து தரப்பினருக்கும் நீதி வழங்கும் வகையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீன்பிடி சட்டத்தில் விரிவான திருத்தம் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக இருபது...